தமிழ் டிரைவ்ஸ்பார்க் வெப் ஆப்பை மொபைலில் நிறுவுவது எப்படி?

By Ravichandran

இனிய வாசகர்களே, நீங்கள் இது வரை டிரைவ்ஸ்பார்க் செய்திகளை கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல் உள்ளிட்ட முறைகளில் தான் படித்து மகிழ வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

இனி, டிரைவ்ஸ்பார்க் செய்திகளை ஒவ்வொரு முறையும் ப்ரௌஸரை திறக்காமலும், மொபைலில் தமிழ் டிரைவ்ஸ்பார்க் தளத்தை தேடாமலும் இன்னும் எளிய முறையில் வெப் ஆப் மூலம் படித்து மகிழலாம்.

கார், மோட்டார்சைக்கிள் உள்ளிடவை தொடர்பான அன்றாட செய்திகளை இன்னும் விரைவாக படித்து மகிழ சில எளிய வழிமுறைகள் என்ன என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

(1) குரோம் ப்ரௌஸரை திறக்கவும், பின்னர் tamil.drivespark.com என்ற முகவரிக்கு செல்லவும்

(2) மெனு பட்டன் மீது கிளிக் செய்யவும் (குரோம் ப்ரௌஸரின் மேல்-வலது பக்கத்தில் உள்ள 3-புள்ளிகள்)

(3) ஆட் டூ ஹோம் ஸ்கிரீன் என்ற தேர்வை கிளிக் செய்யவும் (நீங்கள் ஃபையர்பாக்ஸ் ப்ரௌஸரில் இருந்தால், முதலில் பேஜின் மீது கிளிக் செய்யவும். பின்னர் ஆட் டூ ஹோம் ஸ்கிரீன் என்ற தேர்வை கிளிக் செய்யவும்)

(4) ஆட் என்ற தேர்வை கிளிக் செய்யவும் (ஃபையர்பாக்ஸ் ப்ரௌஸரில் இருந்தால், இந்த நடைமுறை தேவையில்லை)

(5) இனி உங்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீன் சென்று டிரைவ்ஸ்பார்க் ஐகான் கிளிக் செய்து, வெப் ஆப்பை உபயோகித்து மகிழவும்...

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2016, 20:48 [IST]
English summary
You were all able to read Tamil DriveSpark News through Computer, Laptop, Mobile. Now, there are advanced ways of reading Tamil DriveSpark News. Here are the step-by-step guide of How To Install DriveSpark Web App -- New Feature. The Procedures are explained with relevant to Chrome and Firefox Browsers. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+