கார் வாங்கும் போது இந்த 3 விஷயம் கவனம்!

இந்தியாவில் வாகனம் வாங்கும் பலருக்கு இருக்கும் பிரச்சனை இந்த வாகனம் நீண்ட காலம் உழைக்குமா? நம்பகதன்மை வாய்ந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த சந்தேகத்திற்கான பதில் பலருக்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் வாகனம் வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 3 உள்ள து. அதை பற்றி தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.

ஒரு வாகனம் வாங்கும் போது நீங்கள் கம்பஷன் இன்ஜினை தேர்வு செய்கிறீர்களா? அல்லது எலெக்ட்ரிக் வாகனமாக தேர்வு செய்கிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். இரண்டுமே நம்பதன்மை வாய்ந்தது தான். ஆனால் உங்கள் தேவை எது என்பதை அறிந்து நீங்கள் எதை பயன்படுத்த வேண்டும் என்பதைதேர்வு செய்ய வேண்டும். சிலர் ஹைபிரிட் தொழிற்நுட்பம் உள்ள காரை தேர்வு செய்வார்கள். இதுவும் நம்பதன்மை வாய்ந்த ஒரு விஷயம் தான்.

Most Reliable Cars

தற்போது கம்பஷன் இன்ஜின் காரை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிக அளவு வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் பயணத்திற்கு ஆகும் செலவு தான். குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. கம்பஷன் இன்ஜின் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை பல நுணுக்கமான மெக்கானிசம் கொண்டது தான் இது.

கியர்பாக்ஸ்: நீங்கள் வாகனம் வாங்கும் போது எந்த கியர் பாக்ஸை தேர்வு செய்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள் இவி கார் என்றால் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் மட்டும் தான் இருக்கும் மேனுவல் கியர் கொண்ட இவி கார் அதிகமாக மார்கெட்டில் இல்லை. கம்பஷன் இன்ஜினை நீங்கள் தேர்வு செய்தால் எந்த கியர் பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

Most Reliable Cars

மார்கெட்டில் மேனுவல், ஆட்டோமெட்டிக், சிவிடி ஆகிய கியர் பாக்ஸ்கள் உள்ளன. மேனுவல் கியர் பாக்ஸில் நீங்கள் கியரை மாற்ற வேண்டும். ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் மேனுவல் கியர் பாக்ஸில் உள்ள அதே தொழிற்நுட்பம் இருக்கும். கியரை மட்டும் நீங்கள் மாற்ற வேண்டாம் தானாக கியர் மாறும். இந்தியாவில் வாகனம் வாங்கும் பலருக்கு இருக்கும் பிரச்சனை இந்த வாகனம் நீண்ட காலம் உழைக்குமா? நம்பகதன்மை வாய்ந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த சந்தேகத்திற்கான பதில் பலருக்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் வாகனம் வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 3 உள்ள து. அதை பற்றி தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.

ஒரு வாகனம் வாங்கும் போது நீங்கள் கம்பஷன் இன்ஜினை தேர்வு செய்கிறீர்களா? அல்லது எலெக்ட்ரிக் வாகனமாக தேர்வு செய்கிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். இரண்டுமே நம்பதன்மை வாய்ந்தது தான். ஆனால் உங்கள் தேவை எது என்பதை அறிந்து நீங்கள் எதை பயன்படுத்த வேண்டும் என்பதைதேர்வு செய்ய வேண்டும். சிலர் ஹைபிரிட் தொழிற்நுட்பம் உள்ள காரை தேர்வு செய்வார்கள். இதுவும் நம்பதன்மை வாய்ந்த ஒரு விஷயம் தான்.

Most Reliable Cars

தற்போது கம்பஷன் இன்ஜின் காரை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிக அளவு வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் பயணத்திற்கு ஆகும் செலவு தான். குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. கம்பஷன் இன்ஜின் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை பல நுணுக்கமான மெக்கானிசம் கொண்டது தான் இது.

கியர்பாக்ஸ்: நீங்கள் வாகனம் வாங்கும் போது எந்த கியர் பாக்ஸை தேர்வு செய்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள் இவி கார் என்றால் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் மட்டும் தான் இருக்கும் மேனுவல் கியர் கொண்ட இவி கார் அதிகமாக மார்கெட்டில் இல்லை. கம்பஷன் இன்ஜினை நீங்கள் தேர்வு செய்தால் எந்த கியர் பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மார்கெட்டில் மேனுவல், ஆட்டோமெட்டிக், சிவிடி ஆகிய கியர் பாக்ஸ்கள் உள்ளன. மேனுவல் கியர் பாக்ஸில் நீங்கள் கியரை மாற்ற வேண்டும். ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் மேனுவல் கியர் பாக்ஸில் உள்ள அதே தொழிற்நுட்பம் இருக்கும். கியரை மட்டும் நீங்கள் மாற்ற வேண்டாம் தானாக கியர் மாறும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 22:31 [IST]
English summary
Most reliable cars top 3 things to consider before buying
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X