ஹலோ.. ஹலோ.. மைலேஜ் டெஸ்ட்டிங்..!

Mileage tips
பெட்ரோல் விலை உச்சாணியில் ஏறியதால் மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் பக்கம் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பலர் காரை வீட்டிலேயே நிறுத்திவிட்டு பைக்கில் செல்கின்றனர்.

லிட்டருக்கு 80கிமீ போகும், 100கிமீ மைலேஜ் தரும் என டூ வீலர் நிறுவனங்கள் ஆளுக்கொரு விளம்பரத்தை போட்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து வருகின்றன.

ஆனாலும், அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளாக வர்ணிக்கப்படுவை உண்மையிலேயே அந்த மைலேஜ் கொடுக்கிறதா என்பது அந்த பைக்கை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கே வெட்ட வெளிச்சம். ஓட்டும் முறைகளினால் சிறிதளவு மைலேஜில் வேறுபாடு இருக்கும். ஆனால், மொத்ததில் எந்த பைக் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை.

எனவே, வாசகர்கள் தங்களது பைக்குகளின் மைலேஜை கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் குறிப்பிடவும். இதன்மூலம், சரியான மைலேஜ் தரும் பைக்குகளின் விபரங்களை அனைவரும் தெரிந்துகொள்வதோடு, தங்களது நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ய வழிபிறக்கும்.

புதிய பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பைக்கின் சராசரி மைலேஜை குறிப்பிடுங்கள். மேலும், தினசரி இருவர் செல்லும்போது கொடுக்கும் மைலேஜ் விபரங்கள் இருந்தால் அதை தனியாக குறிப்பிடவும். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

More from DriveSpark

Article Published On: Friday, July 6, 2012, 14:48 [IST]
English summary
Share mileage of your bike with Tamil Drivespark readers. We already got few information from our readers. Each bike gives different mileage. Mileage is depend on various factors like roads, vehicle condition, riding handling etc.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+