திருடுபோன காரை உடனே கண்டுபிடிக்க ஓர் எளிய வழி!

By Saravana Rajan

திருடு போன காரை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. இன்ஸ்யூரன்ஸ் இல்லையே, டிராக்கர் கருவியும் பொருத்த வசதி இல்லை என்பவர்களுக்கான செய்திதான் இது.

ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன காரை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் ஸ்லைடரில் காணலாம்.

 லோ பட்ஜெட் மொபைல்

லோ பட்ஜெட் மொபைல்

குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

சிம் கார்டு

சிம் கார்டு

சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்குங்கள். கையிலிருந்தாலும் ஓகே.,தான்.

சைலன்ட் மோட்

சைலன்ட் மோட்

மொபைல்போனை சைலண்ட் மோடில் வைப்பதோடு, வைப்ரேஷன் மோடில் இருந்தால் அணைத்துவிடவும்.

உறை

உறை

மொபைல்போன் மீது தூசு, தும்பட்டிகள் படியாதவாறு பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவிடுங்கள்.

சோதிப்பது அவசியம்

சோதிப்பது அவசியம்

மற்றொரு மொபைல்போனிலிருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்கள்.

பாதுகாப்பான இடத்தில்...

பாதுகாப்பான இடத்தில்...

அந்த மொபைல்போனை காருக்குள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்கள். வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?

கண்டுபிடிப்பது எப்படி?

ஒருவேளை, கார் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால், 5 நிமிடங்களில் உங்களது காரில் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து கார் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2013, 15:22 [IST]
English summary
It takes only 2 minutes for a car thief to runaway with your car. No matter you have a trekker and auto-alarming devices fitted in your car. The best safety for your car is a live and active Mobile Phone hidden in a safe place in your car:
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+