பழங்கால கட்டிடத்தின் வடிவில் சொந்த கேரவன்: கனவை நனவாக்கிய சீனர்

பழங்கால கட்டிட அமைப்புடன் கூடிய கேரவன் ஒன்றை சீனாவின் ஷென்யாங் பகுதியை சேர்ந்த ஷாங் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.

கேரவன் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு சிறிய வீடு போன்றே காட்சி தருகிறது. யாருடைய துணையும் இல்லாமல் இந்த கேரவனை அவர் உருவாக்கியிருக்கிறார்.

கட்டிட அமைப்பு

கட்டிட அமைப்பு

சீன பாரம்பரிய வீடுகளை ஒத்திருக்கும் வகையில், தனது கனவு கேரவனை ஷாங் உருவாக்கியிருக்கிறார்.

வேகம்

வேகம்

இந்த கேரவன் மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், இந்த கேரவனில் ஜிபிஎஸ் சாதனமும் பொருத்தப்பட்டிருக்கிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

ஒன்றரை மாதத்தில் இந்த கேரவனை அவர் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்.

ஒரு குறை

ஒரு குறை

இந்த கேரவனை நகர சாலைகளில் ஓட்டும்போது போலீசாரால் பிரச்னை வரும் என்பதால், பெரும்பாலும் உள்ளூர் சாலைகளில் மட்டுமே எடுத்துச் செல்கிறார்.

வியப்பு

வியப்பு

இந்த கேரவனை ஓட்டி செல்லும்போது பலர் வியப்புடன் தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்வதாகவும், பாராட்டுவதாகவும் பெருமிதம் கொள்கிறார் ஷாங்.

Source: CCTV

More from DriveSpark

Article Published On: Friday, August 21, 2015, 15:40 [IST]
English summary
Man builds a ‎caravan‬ which resemblance ancient Chinese building.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+