தமிழக அரசு ஸ்கூட்டர் மானியம் பெற 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு; அறிவிப்பில் திருத்தம்..!!

Posted By:

கடந்த 22ம் தேதி பணியில் இருக்கும் பெண்களின் போக்குவரத்து தேவைக்காக தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு விண்ணபிக்க பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாள் என்று சொல்லப்பட்டு இருந்தது.

தற்போது மானியம் விலை ஸ்கூட்டருக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசத்தை வரும் 10ம் தேதி வரை தமிழக அரசு நீட்டிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

மறைந்த முதல்வர் ஜெயலித்தா அறிவித்த இத்திட்டத்திற்கான உதவித்தொகை உச்சவரம்பு 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

மகளிருக்கான இருசக்கர வாகன மானியத்தை பெறவதற்கு வேண்டியான முக்கிய 10 தகுதிகளை அரசு பட்டியலிட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் விண்ணபிக்கலாம்.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

அவர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இருசக்கரத்திற்கான வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Trending On DriveSpark Tamil:

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

அதிவேகத்தில் ஓட்டிச்சென்ற காரை கட்டிடத்தின் இரண்டாம் தள ஜன்னல் வழியே பார்க் செய்த போதை ஆசாமி...!!

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

வாகன உரிமம் இல்லாத பெண்கள் எல்.எல்.ஆர் எனப்படும் ஓட்டுநர் பயிற்சி பதிவு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

ஆதார் கட்டாயம். அவற்றுடன் இனச் சான்றிதழ், கல்வித் தகுதிச் சான்று, பணிபுரிவதற்கான சான்று மற்றும் பணியமத்தியவரிடமிருந்து சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்பிப்பது கட்டாயம்.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை இருப்பின் அவற்றையும் சமர்பிக்கலாம். IFSC உடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தக்கத்தின் முதல் பக்க நகலையும் தரவேண்டும்.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான விண்ணபங்களை பெறலாம்.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

தவிர, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5ம் தேதி வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

பெண்ணை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பம், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண், ஆதரவற்ற பெண்கள், திருநங்கை, மலை பிரதேசங்கள் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பெண்கள்

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

கணவனை இழந்த ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண் போன்ற தகுதிகளை பெற்ற நபர்கள் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்றுகளையும் வழங்க வேண்டும்.

Trending On DriveSpark Tamil:

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை: படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டது டிவிஎஸ்..!!

மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேவைப்படும் பத்து தகுதிகள்..!!

கியர் அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125சிசி திறன் பெற்ற வாகன விலையில் ரூ. 25,000 பயனாளிகளுக்கு மானியமாக அரசு வழங்கும்.

இதற்கு வேண்டிய 125சிசி திறனிற்குட்பட்ட இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளியையும் சான்றுகளுடன் அளிக்க வேண்டும்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இரு மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனையில் இந்த புதிய ஸ்கூட்டர் அசத்தி வருகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

ஹோண்டா ஆக்டிவா மூலமாக மிக வலுவான மார்க்கெட்டை பிடித்துவிட்ட ஹோண்டா நிறுவனம் அண்மையில்ல 125 சிசி மார்க்கெட்டில் க்ரேஸியா என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை களமிறக்கியது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இந்த நிலையில், விற்பனைக்கு வந்தது முதல் மிகச் சிறப்பான வரவேற்பை இந்த புதிய க்ரேஸியா ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. அறிமுகமான முதல் மாதத்திலேயே டாப்- 10 ஸ்கூட்டர் பட்டியலில் இடம்பிடித்தது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இதைத்தொடர்ந்து, அறிமுகம் செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகும் நிலையில், புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரின் விற்பனை 50,000 என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இது ஹோண்டா நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பது இந்த ஸ்கூட்டரின் டிசைன் மிக முக்கிய காரணம். இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

மேலும், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதல்முறையாக எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கூடுதலாக எல்சிடி திரை மூலமாக கூடுதல் தகவல்களை பெற முடியும்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் 124.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான். இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

டியோ ஸ்கூட்டரைவிட சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய க்ரேஸியா ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 190மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் விசேஷமான காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் மூன்று விதமான மாடல்களில் கிடைக்கிறது. க்ரேஸியா ஸ்டான்டர்டு மாடல் ரூ.60,228 விலையிலும், அலாய் வீல் மாடல் ரூ.62,125 விலையிலும், டிஎல்எக்ஸ் என்ற உயர்வகை மாடல் ரூ.64,435 என்ற சென்னை எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

தமிழக அரசின் இந்த திட்டத்தில் பயனடைய தகுதியுள்ள பெண்கள் பலர் ஓட்டுநர் உரிமம் வாங்க ஆர்.டி.ஓ அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் எல்லா மாவாட்ட ஆர்.டி.ஓ அலுவலங்களும் பெண்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இந்நிலையில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் தடுக்க, அனைத்து ஆர்.டி.ஒ அலுவலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் அம்மா இருசக்கர மானியத்திற்கான காலவரையை மேலும் நீட்டிக்க பல்வேறு பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ. 58,790 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுவரை டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர்களிலேயே வலுவான தொழில்நுட்பங்கள், அசரடிக்கும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது என்டார்க் 125 ஸ்கூட்டர்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

2016 ஆட்டோ எக்ஸ்போவின் போது என்டார்க் கான்செப்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் காட்சிப்படுத்தியது. 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான வாகனமாக இந்த ஸ்கூட்டரை அறிவித்தது டிவிஎஸ்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

ஜெனரேஷன் எக்ஸ்-யை டார்கெட் கஸ்டமர்களாக குறிவைத்து விற்பனைக்கு வந்துள்ள என்டார்க் ஸ்கூட்டர், அசத்தலான தொழில்நுட்பங்களை பெற்றுள்ளது.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

தோற்றத்தில் ஸ்டைலாகவும், ஸ்கீக்காகவும் உள்ள இந்த ஸ்கூட்டர் இளைய தலைமுறையினர் விரும்பும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பதாகவே உள்ளது. டிவிஎஸ் கிராஃபைட் டிசைனில் இருந்து எல்லாவித வடிவமைப்பு அமைப்புகள் மற்றும் தோற்றத்தை என்டார்க் 125 ஸ்கூட்டர் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

ஸ்கூட்டரின் பகல்நேர விளக்குகள், டெயில் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனுடன் ஒளிரும். ஸ்போர்ட்டி திறன் கொண்ட அமைப்புகளும் இதிலுள்ளதால் ஸ்கூட்டர் ஓட்டும் போது அதனுடைய ஒளி அட்டகாசமாக இருக்கும்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

சிங்கிள் சிலிண்டர் 125சிசி சிவிடிஐ ரெவ் எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இது ஏர்-கூல்டு தேர்வு பெற்றதாகும். மணிக்கு அதிகப்பட்சமாக 95 கி.மீ வேகத்தில் செல்லும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர், 9.27 பிஎச்பி பவர் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

ஆட்டோ சோக், அறிவார்ந்த இக்னிஷின் சிஸ்டம், கம்பேஷன் சேம்பர்களுக்கு ஏற்ற தனித்துவமான ஆயில் கூலிங் சிஸ்டம் ஆகியவை இந்த ஸ்கூட்டரில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

ஸ்மார்ட் கனெக்ட் தொழில்நுட்பம் தான் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் ஆகச்சிறந்த தனித்துவ அமைப்பு. இதன்மூலம் ஸ்கூட்டரின் அனைத்து செயல்பாடுகளையும் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கட்டுபடுத்தலாம்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரில் உள்ள எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வேகம் பதிவு, லேப் டைம்பர்,ஃபோன் பேட்டரி டிஸ்பிளே, பார்க்கிங் செய்யப்பட்ட இடங்கள், சாராசரி வேகம் முதல் ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் மோடுகளுக்கு செல்லும் தேர்வு உட்பட 55 தனித்துவம் பெற்ற அம்சங்கள் உள்ளன.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

ஒரு ப்ரீமியம் தர ஸ்கூட்டருக்கான அமைப்புகளின் அடிப்படையில் பார்கிங் பிரேக்குகள், டூயல்-சைடு ஹேண்டில் லாக், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் மற்றும் 22எல் அளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி ஆகியவை டிவிஎஸ் என்டார்க்125 ஸ்கூட்டரில் உள்ளது.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

முற்றிலும் புதிய ஃபிரேமில் தயாராகியுள்ள என்டார்க் ஸ்கூட்டருக்கு புதிய சஸ்பென்ஷன் தேவைகளை பொருத்தியுள்ளது டிவிஎஸ். பெடல் டிஸ்க் பிரேக் அமைப்பை பெற்றுள்ள இதன் அலாய் சக்கரங்கள் மூலை, முடுக்குகள், சந்து பொந்துகளில் கூட சிறப்பான செயல்திறனை வழங்கும்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

மேட் எல்லோ, மேட் க்ரீன், மேட் ரெட் மற்றும் மேட் வைட் ஆகிய நான்கு வித நிறங்களில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா கிராஸியாவிற்கு நேரெதிர் போட்டி என்று சொல்லலாம்.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

தற்போதைய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா கிராஸியா தான் வெளுத்து வாங்குகிறது. அது விற்பனைக்கு வந்த 2.5 மாதங்களில் இந்தியளவில் சுமார் 50,000 எண்ணிக்கையில் கிராஸியா ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது.

தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர் வெளியாகும் போது டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டருக்கான போட்டி மேலும் அதிகரிக்கும். ஸ்மார்ட் கனெக்ட், அசரடிக்கும் ஸ்டைலிங், எல்.சி.டி திரை தொழில்நுட்பம் என டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் இந்திய ஸ்கூட்டர் சந்தைக்கு பல்வேறு சவால் தரும் வகையில் தயாராகியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Qualities Need For Government Subsidy for Two Wheelers. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark