ரூ.67.47 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்த ஃபெராரி ரேஸ் கார்

இத்தாலியில் நடந்து வரும் 2013 கான்கார்சோ டி எலிகன்ஸா வில்லா டி எஸ்ட்டே என்ற ஆட்டோமொபைல் திருவிழாவில் ஏராளமான விண்டேஜ் கார்கள் ஏலம் விடப்பட்டன. ஏலம் போன கார்களில் ஃபெராரி 275ஜிடிபி, 288 ஜிடிஓ, எஃப்40, எஃப் 50, என்ஸோ, 599எக்ஸ்எக்ஸ் மற்றும் 1967 லம்போர்கினி மியூரா பி400 உள்ளிட்டவை முக்கியமானவை.

இந்த ஏலத்தில் 1953ம் ஆண்டு 24 ஹவர்ஸ் லீ மேன்ஸ் பந்தயத்தில் பங்கெடுத்த ஃபெராரி 340/375 எம்எம் பெர்லினேட்டா காம்படிசன் என்ற ரேஸ் கார் ரூ.67.47 கோடிக்கு ஏலம் போய் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது இருக்கும் மூன்றே மூன்று ஃபெராரி 340/375 எம்எம் பெர்லினேட்டா காம்படிசன் கார்களில் இதுவும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் அதன் உண்மையான 4.5 லிட்டர் வி12 எஞ்சின் இதுவரை மாற்றப்படாமல் இருக்கிறது. இந்த எஞ்சின் 340 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த காரை மெருகு குலையாமல் முன்னாள் உரிமையாளர் பாதுகாத்து வந்துள்ளார். ரூ.67.47 கோடிக்கு ஏலம் போன அந்த காரை ஸ்லைடரில் பார்த்து ரசியுங்கள்.

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

ரூ.67 கோடிக்கு ஏலம் போன கார்

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2013, 9:48 [IST]
English summary
The 2013 Concorso d'Eleganza Villa d'este event saw many old and rare cars being auctioned, including many Ferrari models such as 275 GTB, 288 GTO, F40, F50, Enzo, 599XX and a 1967 Lamborghini Miura P400. But one Ferrari left every other car behind when it went for a staggering 9,865,000 Euros (~12 million or INR 67.47 crores) at the RM Auctions' Villa Erba.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+