வாகன டிசைன்களில் வாண்டூஸ்க்கான விதவிதமான படுக்கைகள்

கார்கள் மீது அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்பைவிட குழந்தைகளுக்கு அதிக அளவி்ல் இருப்பதை அடிக்கடி காண முடியும். சில சமயம் பிள்ளைகளின் கார் நச்சரிப்பை கண்டு கார் வாங்கும் பெற்றோர்களின் அனுபவத்தையும் காண முடிகிறது.

கார்கள் மீது அவர்களுக்கு இருக்கம் இயல்பான ஈர்ப்பை தணிப்பதற்கு கார் பொம்மைகளை வாங்கி கொடுக்கிறோம். அதையும் தாண்டி... ஆம்,உங்கள் குழந்தையை குதூகலமாக்கவும், படுக்கையறையை அலங்கரிக்கும் விதத்திலும் காரை போன்ற அமைப்பு கொண்ட ஏராளமான படுக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜீப் டிசைனில் படுக்கை

ஜீப் டிசைனில் படுக்கை

ஜீப் டிசைன் கொண்ட படுக்கை. கீழே விழாதவாறு தடுப்புகளை கொண்டிருக்கிறது.

ரேஸ் கார் படுக்கை

ரேஸ் கார் படுக்கை

ரேஸ் கார் போன்ற அமைப்பு கொண்ட படுக்கை.

கார் படுக்கை

கார் படுக்கை

பொம்மைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கார் போன்ற குழந்தைகளுக்கான படுக்கை.

கேரேஜ் படுக்கை

கேரேஜ் படுக்கை

கேரேஜை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கார் படுக்கை.

நிஜ கார் படுக்கை

நிஜ கார் படுக்கை

நிஜ காரை படுக்கையறையில் நிறுத்தியது போன்ற உணர்வை தரும் படுக்கை.

டிரக் படுக்கை

டிரக் படுக்கை

டிரக் போன்ற அமைப்பு கொண்ட படுக்கை.

கார் படுக்கை

கார் படுக்கை

கார் போன்ற அமைப்பு கொண்ட படுக்கை.

டிரக் படுக்கை

டிரக் படுக்கை

டிரக் அமைப்பை கொண்ட படுக்கை.

விளையாடும் வசதி

விளையாடும் வசதி

காரை ஓட்டுவது போன்ற உணர்வை தரும் ஸ்டீயரிங் கொண்ட படுக்கை.

தீயணைப்பு வண்டி மாடல்

தீயணைப்பு வண்டி மாடல்

தீயணைப்பு வாகனத்தை நினைவூட்டும் வகையிலான படுக்கை.

கார் டிசைனில் படுக்கைகள்

கார் டிசைனில் படுக்கைகள்

வாகன டிசைன்களில் குழந்தைகளுக்கான விதவிதமான படுக்கைகள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2013, 12:13 [IST]
English summary
There is a hidden auto-addict in every boy and most likely you will find a car poster tucked away in his bed. Boys love cars and if your kid falls in this category, then how about giving him a car themed room?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+