இந்திய பார்முலா - 1 பந்தய அழகிகளுக்கான சீருடை ஸ்கெட்ச் வெளியீடு!
வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் துவங்க இருக்கும் இந்திய கிராண்ட் ப்ரீ பார்முலா - 1 கார் பந்தய போட்டிகளின் கிரிட் கேர்ள்ஸ் அழகிககளுக்கான சீருடை டிசைன் ஸ்கெட்சுகள் வெளியிடப்பட்டுள்ளன. பார்முலா- 1 போட்டிகளில் கார்களுக்கு இணையாக அனலை பரப்புவது கிரிட் கேர்ள்ஸ் அழகிகளும் என்றால் மிகையாது.
நவீனத்துவமும், கவர்ச்சியும் கொண்டதாக சீருடை டிசைன்களின் ஸ்கெட்சுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் 3 ஸ்லைடுகளில் சீருடை ஸ்கெட்ச்சுகளையும், அடுத்தடுத்து கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கிரிட் கேர்ள்ஸ் அழகிகள் அணிந்திருந்த சீருடையை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

3 டிசைன்கள்
மொத்தம் மூன்றுவிதமான டிசைன்களில் கிரிட் கேர்ள்ஸ் அழகிகளுக்கான சீருடை ஸ்கெட்ச் வெளியிடப்பட்டுள்ளது.

மந்த்ரா விர்க் கைவண்ணத்தில்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மந்த்ரா விர்க் இந்த சீருடை ஸ்கெட்சுகளை வடிவமைத்துள்ளார்

ஏர்டெல் லோகோ
பார்முலா- 1 போட்டிக்கான ஸ்பான்சரான ஏர்டெல் நிறுவனத்தின் சின்னமும் சீருடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2012 சீருடை
கடந்த ஆண்டு இந்தியன் கிராண்ட் ப்ரீ பார்முலா 1 பந்தய அழகிகள் அணிந்திருந்த சீருடை.

2012 சீருடை
கடந்த ஆண்டு இந்தியன் கிராண்ட் ப்ரீ பந்தய அழகிகள் அணிந்திருந்த சீருடை.

Click it and Unblock the Notifications