முரடன்களை தயாரிக்கும் ஜேசிபியின் ரசனையை பாருங்கள்...!!
ஜேசிபி நிறுவனம் என்றவுடன் முரட்டுத்தனமான அந்த மண் அள்ளும் எந்திரம்தான் நினைவுக்கு வரும். ஆம், அந்தளவு தற்போது பிரபலமாகிவிட்ட ஜேசிபி நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம். உலகம் முழுவதும் 150 நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
1945ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதும் கிளை பரப்பி விற்பனையில் ஈடுபட்டு வந்தாலும் அந்தந்த நாட்டில் இருக்கும் போட்டியாளர்களை சமாளித்து தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் காலண்டரை தயாரித்து வெளியிட்டு வருகிறது. முரட்டுத்தனமான தயாரிப்புகளை கொடுத்து வரும் ஜேசிபியின் டிசைன் டீமின் ரசனையை பாருங்கள். முரடன்கள் போல் நிற்கும் ஜேசிபி எந்திரங்களுக்கு மத்தியில் அழகுச் சிலையை வைத்து ஜேசிபி வெளியிட்டுள்ள காலண்டரை ஸ்லைடரில் பார்த்து ரசியுங்கள்.

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

2013 ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்

ஜேசிபி காலண்டர் படங்கள்



Click it and Unblock the Notifications








