ஒரு மணி நேரத்தில் 55 விபத்துகள், 17 உயிரழப்புகள்: இந்தியாவின் சாலை விபத்து பற்றிய புதிய ஆய்வு.!

ஒரு மணி நேரத்தில் 55 விபத்துகள், 17 உயிரழப்புகள்: இந்தியாவின் சாலை விபத்து பற்றிய புதிய ஆய்வு.!

By Azhagar

2016ல் இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மணிக்கு 17 பேர் மரணமடைந்துள்ளதாக அதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் 2016ல் இந்தியளவில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்து ஆய்வை மேற்கொண்டது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

கடந்தாண்டில் மொத்தமாக 4,80,652 சாலை விபத்துகள் இந்தியளவில் நடந்துள்ளன. இதில் 1,50,485 பேர் உயிரழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய மீதி 4,94,624 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

விகிதா சாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, 2016-ல் மட்டும் ஒரு மணிநேரத்திற்கு 55 விபத்துகள் நடந்துள்ளன.

இந்தியளவில் நடைபெற்ற இந்த விபத்துகளில் மணிக்கு சுமார் 55 பேர் உயிரழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

ஆய்வின் முடிவின் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உயிரழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயது முதல் 35 வயதிற்குள்ளானவர்கள்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

இந்தியளவில் 2016ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் இள வயதினரில் சராசரியாக 400 பேர் ஒரு நாளைக்கு மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

தேசியளவில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மரணமடைந்தவர்களில் 46.3 சதவீதத்தினர் 18 முதல் 35 வயதிற்குள்ளானவர்கள்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

மேலும் 2016 சாலை விபத்துகளில் சிக்கி உயிரழந்தவர்களில் 83.3 சதவீதத்திற்குளானவர்கள் 18-60 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

84 சதவீதத்திற்குள்ளான விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

இந்த விகிதா சாரங்களில் 80.3 சதவீதம் பேர் மரணடைந்துள்ளனர் மற்றும் மீதி இருப்போர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

2016ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 86 சதவீத விபத்துகள் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத்,

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் பற்றிய புதிய ஆய்வு..!!

தெலங்கானா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஹரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற 13 மாநிலங்களில் நடைபெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: 2016 Report States 17 People Died in road Accidents Per hour in India. Click for Details...
Story first published: Friday, September 8, 2017, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X