69வது குடியரசு தின அணிவகுப்பில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் சாகசம் செய்யப்போகும் பெண்கள்..!!

By Azhagar
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

பெண்கள் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்வது சகஜமாகி விட்டாலும், அவர்களை ஆச்சர்யமாக பார்க்கும் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

குறிப்பாக அவர்கள் வேகமாக மற்ற வாகன ஓட்டியை கடந்து சென்றால், அவர்கள் பத்திரமாக போய் சேரவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு தோன்றும்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

இப்படி ஒரு சாரார் அவர்கள் மீது கருணை கொள்கிறார்கள் என்றால், மற்றொரு சாரார் பெண்களுக்கு சாலையில் சரியாக வாகனமே ஓட்ட தெரியாது என்று பேசுகிறார்கள்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

இந்த இரண்டு தீவிர நிலைபாடுகளையும் சமாளித்துக்கொண்டு பெண்கள் பலர் சாலையில் ஆண் வாகன ஓட்டிகளுக்கு இணையாகவும், அவற்றில் பலர் ஆண்களை விட அசாத்தியமாகவும் வாகனம் ஓட்டி செல்வதை நாம் பார்க்கலாம்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

பெண்கள் ஏன் வாகனம் ஓட்ட தகுதியானவர்கள் என்பதற்கு சரியான சான்றாக நாளை குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

நாட்டின் 69வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தலைநகர் டில்லியில் முப்படை பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

குடியரசு நாடாக இந்தியா அறிவிக்கப்படத்திலிருந்து இதுவரை, கொண்டாட்டங்களின் போது ஆண் ராணுவ வீரர்கள் நிகழ்த்தும் பைக் சாகச நிகழ்ச்சிகள் மட்டுமே அணிவகுப்பில் இடம்பெற்று வந்தன.

Trending On DriveSpark Tamil:

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

ரேபிட் செடான் காருக்கு மேலும் பாதுகாப்பு கட்டமைப்பை வலிமைப்படுத்திய ஸ்கோடா..!!

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

இந்தியா வரலாற்றில் முதன் முறையாக இந்தாண்டின் 69வது குடியரசு தின அணிவகுப்பில் பெண்களும் நிகழ்த்தும் பைக் சாகச நிகழ்ச்சி மிக எதிர்பார்ப்பிற்கிடையில் நடைபெறவுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

எல்லை பாதுகப்பு படையை சேர்ந்த 113 பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

350சிசி திறன் பெற்ற 26 ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் டேர்டெவில் ஸ்டென்டு என்கிற ஓடும் வாகனத்தில் மனித பிரமிடு போன்ற சாகசங்களை இந்த பெண்கள் நிகழ்த்தப் போகிறார்கள்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

26 வயதிலிருந்து 31 வயதிற்குட்பட்ட பெண்கள் இந்த ஸ்டென்டில் ஈடுபடவுள்ளனர். இவர்களின் இந்த அணிக்கு சீம பவானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் ஸ்டான்ஜின் நோரிக் என்ற 28 வயது பெண் 113 பெண்களையும் தலைமை தாங்கி அணிவகுப்பை ஏற்று நடத்தவுள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

குடியரசு தின அணிவகுப்பில் டேர்டெவில் ஸ்டென்டிற்காக தயாராகும் வரை வீராங்கனை நோரிக்கிற்கு இருசக்கர வாகனமே ஓட்ட தெரியதாம்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

ஆனால் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு நாளை 10 பேரை வைத்து ராயல் என்ஃபீல்டு பைக்கில் அவர் சாகம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

இவரைப்போலவே எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பல வீராங்கனைகள், பைக் ஸ்டென்ட் செய்ய வேண்டும் என்ற நிலை வந்த பிறகு தான் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டுள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

113 பெண்களை கொண்ட சீம பவானி அணியில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது நமக்கு வருத்தத்திற்குரிய செய்தி.

இருந்தாலும் குடியரசு அணிவகுப்பில் பெண் ராணுவ வீராங்கனைகள் பைக்கில் டேர்டெவில் ட்விஸ்டு செய்யவுள்ளதை நாடே எதிர்பார்த்துள்ளது.

Trending On DriveSpark Tamil:

விமானிகளின் வாழ்க்கையின் அறிந்திராத மறுபக்கம்!

அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே வாடிக்கையாளர்களை வந்தடையும் புதிய ஸ்விப்ட் கார்... வாவ்..!!

குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் செய்யும் சர்பரைஸ் இதுதான்

ஆண்களுக்கு பதிலாக பெண்கள் இந்த ஆண்டு இருசக்கர வாகன சாகசத்தை நிகழ்த்த காரணமாக அமைந்தவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் டைரக்டர் ஜெனரல் கே.கே. சர்மா ஆவார்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Women BSF Bikers Squad Will Perform Breath taking Stunts at Republic Day Celebrations. Click for Details...
Story first published: Thursday, January 25, 2018, 19:17 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more