மக்களே உஷார்.... சாலை விதிமீறல் செய்த 9,489 பேரின் ஓட்டுநர் உரிமங்களுக்கு தடை: தமிழக அரசு அதிரடி..!!

Written By:

தமிழகத்தில் சுமார் 9489 ஓட்டுநர் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவால் தமிழக வாகன ஓட்டிகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

உச்சநீதி மன்றத்தின் சாலை பாதுகாப்புக் குழு, சாலை விதிகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

அதன்படி தமிழக அரசு கடந்த ஆண்டு சாலை விபத்துகள், விதிமீறல்கள் அதுதொடர்பான வழக்குகள் மற்றும் விபத்துகளின் போது ஏற்பட்ட மரணம் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து அறிக்கை தயார் செய்தது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

இதில் கடந்த 2016ம் ஆண்டு தமிழகளவில் 71,437 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தகவல் தெரிவிக்கிறது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

இதில் 17,218 பேர் மரணமடைந்துள்ளதாகவும், மீதி இருப்பவர்கள் பலத்த காயங்கள் மற்றும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

அதேபோல இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 33,345 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 8,452 பேர் உயிரழந்துள்ளனர்.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

உச்சநீதி மன்றத்தின் சாலை பாதுகாப்புக் குழு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல்,

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்திருந்தது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

இந்த விவரங்களையும், தான் வெளியிட்ட அறிக்கையையும் வைத்து விதிமீறல் செய்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு ஆய்த்தமானது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

அதன்படி மேற்கூறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

நிரந்தரமாகவோ ரத்து செய்ய தமிழக அரசு போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

இதனால் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட 9,489 ஓட்டுநர் உரிமங்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

9,489 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த தமிழக அரசு..!!

மேலும் தொடர்ந்து ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யாமல் இருக்க, சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டிகள் செயல்படவேண்டும் என தமிழக அரசின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Tamil Nadu Government in the Urge of Cancelling 9489 Driver License. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark