அதிரடியான ஆடம்பர காரை தனக்கு தானே பரிசளித்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்..!!

அதிரடியான ஆடம்பர காரை தனக்கு தானே பரிசளித்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி இடத்திற்கு முன்னேறிக்கொண்டு இருப்பவர் இளம் நடிகை ஆலியா பட்.

சமீபத்தில் இவர் தனது ஆடி கியூ5 எஸ்யூவி காரை விடுத்து, புதிய ரேஞ்ச் ரோவர் வோக் மாடலுக்கு மாறியுள்ளார்.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

ரேஞ்ச் ரோவர் வோக் கார் உலகளவில் மிகவும் பிரபலமான ஆடம்பர எஸ்யூவியாக வலம் வருகிறது. இந்தியாவில் இதனுடைய விலை ரூ.1.88 கோடி (எக்ஸ்-ஷோரும், டெல்லி)

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

நடிகை ஆலியா பட் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் காரில் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சம் 240பிஎச்பி பவர் மற்றும் 600என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

பல கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் தயாராகியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் கார் 4 வீல் டிரைவிங் முறையை கொண்டது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளது.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

நிலபரப்புக்கு ஏற்றவாறு கீழ்படியும் அமைப்பை பெற்றுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் கார், பல்வேறு சாலை பரப்பிற்கு ஏற்றார் போன்ற செயல்படும் தன்மையை கொண்டது.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

ஆலியா பட் வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் வோக் கார் லாங்வீல் பேஸ் வெர்ஷனை கொண்டது. மேலும் ஓட்டுநர் இருக்கையை போலவே பயணிகள் ரக இருக்கைக்கும் அதிக இடவசதி உள்ளது.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

ரேஞ்ச் ரோவர் வோக் காரில் செனான் லைட்ஸ், 20-இஞ்ச் அலாய் சக்கரங்கள், 20 முறையான ஓட்டுநர் வசதிகளை பெற்ற செமி-அனிலைன் லெதர் இருக்கைகள் உள்ளன.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

மேலும் காற்று வெளியேறும் வசதிகளை பெற்ற முன் இருக்கைகள் மற்றும் கிளைமேட்டிக் கட்டுபாடு செயலாக்கத்தை பெற்ற ரியர் இருக்கைகள், ஹெட் அப் டிஸ்பிளே போன்றவை இந்த காரில் இருக்கிறது.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

ரேஞ்ச் ரோவர் காரின் உள்கட்டமைப்பில் மூடு லைடிங், 825 வாட் மெரிடியன் ஆடியோ சிஸ்டம், சாஃப்ட் டோர் கிளோஸ், வெர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே மேலும் இன்-கன்ட்ரோல் டச் பிரோ உடன் கூடிய 10-இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

இந்த ஆடம்பர எஸ்யூவி காரின் ரியர் இருக்கை 8 அல்லது 10- இஞ்ச் திரையுடன் பெற்ற ஹெட்ரெஸ்ட்டுகளை பெற்றுள்ளது.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ள இந்த கார் டைனமிக் ஆஃப்-ரோடு தேவைகள் மற்றும் பல்வேறு ஆடம்பர தேவைகளையும் பெற்றுள்ளன.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

ஆடி கியூ5 காரை விடுத்து தற்போது ரேஞ்ச் ரோவர் வோக் காருக்கு மாறியுள்ள ஆலியா பட்டிற்கு இந்த எஸ்யூவி மாடல் சிறந்த தேர்வாகும்.

ஆல்ட்ரா மாடல் ஆடம்பர எஸ்யூவி காரை வாங்கிய ஆலியா பட்..!!

டிரைவர் அசிஸ்டென்ஸ், ஆடேப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பார்கிங் ஏய்ட்ஸ், கேமரா சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் , டிராக்‌ஷன் கன்ட்ரோல் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் ரேஞ்ச் ரோவர் வோக் காரில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Bollywood Mantra

Article Published On: Thursday, November 23, 2017, 10:54 [IST]
English summary
Read in Tamil: Actor Alia Bhatt Treats Herself To An Ultra-Luxurious Range Rover SUV. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+