விவசாயிகள் நலனிற்காக ஆடம்பர பிஎம்டபுள்யூ காரை விற்று நிதி திரட்டும் ’நான்- ஈ’ வில்லன்..!!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான்- ஈ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கிச்சா சுதீப்.

தொடர்ந்து பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் நன்கு பரிச்சயம் ஆனார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

ஏற்கனவே கர்நாடக சினிமா துறையில் முன்னணி நடிகரக உள்ள சுதீப், தற்போது கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம் பரபரப்பான நடிகராக மாறியுள்ளார்.

Recommended Video - Watch Now!
This McLaren 720S Costs Only 30 Bitcoins While Others Cost $285,000
சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை கொண்ட படங்களில் நடிப்பது சுதீப்பின் வழக்கம்.

சமூக நலன் சார்ந்த இவரது அக்கறை தற்போது சினிமாவை தாண்டி நிதர்சன வாழ்க்கையில் ஏற்பட்டு வருகிறது.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

கர்நாடகாவில் பல கன்னட திரைப்பட நடிகர்கள், சமூகம் சார்ந்த நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் கிச்சா சுதீப், கர்நாடக விவசாயிகள் நலனிற்கு வேண்டி தனது பிஎம்டபுள்யூ காரை விற்பதாக அறிவித்துள்ளார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

பெங்களூரில் விவசாயிகள் நலன் மற்றும் உரிமைகளுக்கு வேண்டி இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுதீப் கலந்துகொண்டார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

அப்போது பேசிய அவர், கர்நாடக மாநில விவசாயிகள் நலனிற்கு வேண்டி, தனக்கு சொந்தமான ஒரு வீட்டை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக தெரிவித்தார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

பிறகு திரைப்பட துறையில் இருந்தாலும் பெரியளவில் சொத்துக்கள் இல்லை என்று பேசிய சுதீப், தனது பிஎம்டபுள்யூ எக்ஸ்6 சிரீஸ் காரை விற்பதாக அறிவித்தார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

இவர் பயன்படுத்தி வரும் பெரியளவிலான ஆடம்பர கார் இதுதான். மேலும் காரை விற்று கிடைக்கும் பணத்தை விவசாய நலனிற்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக கூறினார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

நடிகர் கிச்சா சுதீப் பயன்படுத்தி வரும் பிஎம்டபுள்யூ எக்ஸ்6 சிரீஸ் காரின் எண் KA 05 MJ 101. இந்த காரில் உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன கட்டமைப்புகளும் உள்ளன.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

இந்திய சந்தையில் ரூ.7.89 லட்சம் மதிப்பில் விற்பனையாகும் பிஎம்டபுள்யூ எக்ஸ்6 மாடல் கார், டீசல் மற்றும் பெட்ரோல் என இருவேறு தேவைகளில் கிடைக்கிறது.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 காரின் பெட்ரோல் வேரியண்ட் எக்ஸ்-டிரைவ் 50ஐ மற்றும் எக்ஸ்-டிரைவ் 40டி என்ற பெயர்களில் ஆட்டோதுறையில் அடையாளப்படுத்தப்படுகிறது.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

2013 பிஎம்டபுள்யூ எக்ஸ்6 மாடல், அல்பைன் வைட், பிளாக் சஃபையர், டீப் ப்ளூ சீ, மரகேஷ் பிரவுன், மிட்நைட் ப்ளூ, ஸ்பேஸ் க்ரே, ஓரியன் சில்வர், டைட்டேனியம் சில்வர் மற்றும் வெர்மிலியன் ரெட் என 9 நிறங்களில் தயாரிக்கப்படுகிறது.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

விவசாயிகள் நலனிற்காக கிச்சா சுதீப் விற்க முடியும் செய்திருக்கும் அவரது பிஎம்டபுள்யூ எக்ஸ் 6 மாடல் காரின் நிறம் வெர்மிலியன் ரெட் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

திரைப்பட விழாக்கள், தனிப்பட்ட தேவைகள், நெடுந்தூர பயணங்கள் என கிச்சா சுதீப் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த காரையே எடுத்து செல்வார்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

மேலும் ஊடகங்கள், இணையங்களில் காரில் இருப்பது போன்ற கிச்சா சுதீப்பின் தனிப்பட்ட புகைப்படங்கள் எதாவது வெளியானாலும், அந்த கார் பிஎம்டபுள்யூ எக்ஸ்6 மாடலாகவே இருக்கும்.

சமுதாய நலன் கருதி பிஎம்டபுள்யூ காரை விற்க முடிவு செய்த நடிகர்..!!

மிகவும் விருப்பப்பட்டு கிச்சா சுதீப் பயன்படுத்திய காரை அவர் விற்க முடிவு செய்திருப்பது கவலை தருவதாக, அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் திரையுலகினர், பொதுமக்கள் விவசாய நல ஆர்வலர்கள் உட்பட பல திரைப்பட ரசிகர்கள் சுதீப்பின் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளனர்.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

நீல பட உலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டு இப்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கும் சன்னி லியோன் புயல் மெல்ல இந்தியாவை முழுவதுமாக மையல் கொள்ள செய்திருக்கிறது. இப்போது இந்தியாவின் பட்டித் தொட்டியெங்கும் சன்னி லியோன் பெயர் பரவி விரவி இருக்கிறது.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

இதற்கு சாட்சியாக, இந்திய அளவில் கூகுளில் அதிகம் கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோன் முதலிடம் பெற்றுள்ளார். வேறு செய்திக்காக கூகுள் செய்தபோது, இந்த தகவல் கண்ணில் பட்டது. இந்த தகவல் மனதில் ஏற்றிய பின், எமது கைகள் பரபரக்க ஆரம்பித்தது. சன்னி லியோனுக்கு சினிமா தவிர்த்து, கார்கள் மீது அதிகம் பிரியம் கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக, ரொம்ப பவர்ஃபுல்லான கார்கள் என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்தும் கார்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதி உயர் சொகுசு கார் மாடலான 7 சீரிஸ் 760எல்ஐ மாடல் சொகுசு கார் ஒன்று சன்னி லியோனிடம் உள்ளது. பிரம்மாண்டமான தோற்றம், பவர்ஃபுல் எஞ்சின், அதிக இடவசதி ஆகியவை சன்னி லியோனை கவர்ந்துவிட்டது.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 760எல்ஐ மாடலில் இருக்கும் 6.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 544 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல் படைத்தது. 0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 5 நொடிகளில் கடந்து விடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

வேகமாக ஓட்டுவது என்றால் சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்த விஷயம். எனவே, சன்னி லியோன் எதிர்பார்ப்பை இந்த காரின் எஞ்சின் கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது. மேலும், இந்த காரின் தாராள இடவசதியும் அவருக்கு ஏற்றதாக இருக்கிறது.

மஸராட்டி கிப்லி

மஸராட்டி கிப்லி

சன்னி லியோனுக்கு பவர்ஃபுல் கார் பிடிக்கும் என்பது பிறரைவிட அவரது கணவர் டேனியல் வெப்பருக்கு நன்றாக தெரியும். அதனால், அவர் மஸராட்டி கிப்லி கார் ஒன்றை வாங்கி சன்னி லியோனுக்கு பரிசாக அளித்துள்ளார்.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

இந்த காரின் பவர்ஃபுல் கார் சன்னி லியோனை கவர்ந்துவிட்டது. தனக்கு பவர்ஃபுல் எஞ்சின் கார் என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை சிம்பாளிக்காக சொல்லும் விதத்தில் அடிக்கடி இந்த காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

மஸராட்டி கிப்லி காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

ஆடி ஏ5

ஆடி ஏ5

எங்கும் நீலம், எதிலும் நீலம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவரான சன்னி லியோனிடம் ஆடி ஏ5 சொகுசு கார் இருக்கிறது. அதாவது, சன்னி லியோன் அதிகம் பயன்படுத்துவது இந்த காராக குறிப்பிடப்படுகிறது. ஆம், நினைத்தது போலவே இந்த கார் நீல நிறம் கொண்டது.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

சன்னி லியோனை பார்த்து பார்த்து கண்கள் பூத்து கிடக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்தமான விஷயங்களில் குதிரையேற்றத்துக்கு பிறகு இந்த காரை ஓட்டுவதுதான் உச்சக்கட்ட இன்பத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார்.

பவர்ஃபுல் கார்கள்தான் சன்னி லியோனுக்கு பிடிக்குமாம்!

இந்த ஆடி ஏ5 காரில் 3.0 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 272 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மூன்று கார்களும் சன்னி லியோன் கராஜில் கர்ஜித்து காத்திருக்கின்றன. எந்த நேரம் சன்னி லியோன் அழைப்பார் என்ற ஏக்கத்துடன்...!

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Sandalwood Actor Sudeep to Sell One Of His Luxury Cars For Welfare of Farmers. Click for Details...
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more