இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

பிரபல நடிகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ராந்த் மேஸ்ஸி (Vikrant Massey). மிர்சாபூர் டிவி சீரிஸ் (Mirzapur TV Series) போன்றவற்றில் நடித்ததன் மூலம் விக்ராந்த் மேஸ்ஸி மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது தனக்காக மிகவும் விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

அவர் வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) கார் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. கருப்பு நிறத்தில் அவர் இந்த காரை தேர்வு செய்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின், 400டி 4மேட்டிக் (400d 4MATIC) வேரியண்ட்டை விக்ராந்த் மேஸ்ஸி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

இதன் விலை 1.16 கோடி ரூபாய் ஆகும். இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். ஜிஎல்எஸ் எஸ்யூவி காரானது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாகும். ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின் மற்றொரு வேரியண்ட்டையும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

அது 450 4மேட்டிக் (450 4MATIC) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை 1.18 கோடி ரூபாய் ஆகும். இந்த 2 வேரியண்ட்களை காட்டிலும் இன்னும் அதிக சொகுசு வசதிகளை நீங்கள் விரும்பினால், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 4மேட்டிக் (Mercedes GLS600 4MATIC) மாடலை தேர்வு செய்யலாம்.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

இந்த மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 2.47 கோடி ரூபாய் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின் 400டி 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 330 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் 450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 367 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த 2 இன்ஜின்களுடனும், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. அத்துடன் மெர்சிடிஸ் 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் (All-wheel Drive System) கொடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

மேலும் இந்த இன்ஜின்கள், மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டத்தையும் (Mild-hybrid System) பெற்றுள்ளன. இது கூடுதலாக 22 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இது மாசு உமிழ்வை குறைப்பதற்கும், எரிபொருள் சிக்கனத்தை அதிகரிப்பதற்கும் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

அதே நேரத்தில் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 4மேட்டிக் மாடலில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 550 பிஹெச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில், சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

இந்த காரின் மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், டச்-சென்சிடிவ் பட்டன்களுடன் வருகிறது. இதன் மூலமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தலாம். இந்த காரில் ஏர் சஸ்பென்ஸன் வசதியையும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையெல்லாம் நாம யோசிச்சு கூட பாக்க முடியாது... விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோ கோடி தெரியுமா?

எனவே மிகவும் சௌகரியமான பயண அனுபவம் கிடைக்கும். இதுதவிர பிளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட், ஆக்டிவ் பிரேக்கிங் அஸிஸ்ட், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்குகிறது. விலை அதிகம் என்றாலும், அதற்கு ஏற்ற வகையில் ஏராளமான சொகுசு அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2022, 21:14 [IST]
English summary
Actor vikrant massey buys mercedes benz gls suv details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+