அடுத்த சாகச டிரிப்பை துவங்கிய நடிகை குல் பணாக்!

பாலிவுட் நடிகை குல் பணாக் சாகசப் பிரியை என்பது தெரிந்த ஒன்றுதான். ஃபோர்டு நிறுவனத்தின் எண்டெவர் எஸ்யூவி சாகசப் பயணத்தில் இடம்பெற்ற நட்சத்திர பட்டியலில் இடம் பெற்றிருந்த பெண் நட்சத்திரம் குல் பணாக் மட்டுமே. கோவா முதல் கர்நாடக மாநிலம் ஹம்பி வரையில் ஃபோர்டு எண்டெவரில் பயணம் செய்து அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், அடுத்ததாக தனது சொந்த முயற்சியில் சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோ காரில் இமாச்சலப் பிரதேச மாநிலம் லாஹல் மாவடத்தில் உள்ள படு பயங்கரமான ஸ்பித்தி என்ற பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்பித்தி பள்ளத்தாக்கு

ஸ்பித்தி பள்ளத்தாக்கு

கடல் மட்டத்திலிருந்து 14,009 அடி உயரத்தில் இருக்கிறது ஸ்பித்தி பள்ளத்தாக்கு.

ஆபத்தான சாலை

ஆபத்தான சாலை

ஸ்பித்தி பள்ளத்தாக்கு செல்லும் சாலைகள் மிகவும் ஆபத்துக்கள் நிறைந்ததாகவும், கரடுமுரடாகவும் உள்ளது.

சாகசப் பயணம்

சாகசப் பயணம்

இந்த ஆபத்துக்களை எதிர்கொண்டு சிறப்பாக தனது பயணத்தை நிறைவு செய்யும் வேட்கையோடு, நடிகை குல் பணாக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 ஆபத்து அல்வா மாதிரி

ஆபத்து அல்வா மாதிரி

நடிகை குல் பணாக் சாகசப் பயணம் செல்வதை தனது பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார். மேலும், சாகசப் பயணங்களுக்கான வாகனங்களை தயார் செய்வதிலும், அதற்கு தேவையான விஷயங்களிலும் குல் பணாக் கில்லாடியாம்.

ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்

ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்

ஸ்கார்ப்பியோ அடிப்படையிலான பிக்கப் டிரக்கில் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார். கூடாரம், இழுவை இயந்திரம் உள்ளிட்ட சாகசப் பயணங்களுக்கு தேவையான பொருட்களுடன் அந்த பிக்கப் டிரக் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2013, 14:44 [IST]
English summary
Gul Panag is headed to Lahaul Spiti in a modified monster built on the Scorpio platform.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+