மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையை கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

நடிகை சமந்தாவின் விலை உயர்ந்த கார் கலெக்ஸன் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா (Samantha). தமிழை பொறுத்தவரையில், நீதானே என் பொன் வசந்தம், தெறி, கத்தி உள்பட பல்வேறு திரைப்படங்களில் சமந்தா நடித்துள்ளார். திரையுலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருந்து வருகிறார்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

இதன் மூலம் கார்களுக்காக அவர் பெரும் அளவில் செலவு செய்கிறார். அவரது கார் கலெக்ஸனை பார்த்தாலே இது நமக்கு புரிந்து விடும். ஆம், மற்ற நடிகர், நடிகைகளை போலவே சமந்தாவும் ஏராளமான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். அவரது கார் கலெக்ஸன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG)

மிகவும் அழகான, அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரின் பெருமைமிக்க உரிமையாளராக சமந்தா உள்ளார். இந்த காரை திரைப்பட நடிகைகள் வாங்குவது என்பது அரிதான ஒரு விஷயம்தான். இதன் மூலம் சமந்தா கார்களை எவ்வளவு அதிகமாக ரசிக்க கூடியவர்? என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் அதிகபட்சமாக 572 பிஹெச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த கார் ஒரு லிட்டருக்கு சுமார் 8 கிலோ மீட்டர்கள் மைலேஜை வழங்கும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடும்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை 2.44 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். சமந்தாவின் கார் கலெக்ஸனில் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை குறிப்பிடலாம்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series)

சமந்தாவிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் மற்றொரு முக்கியமான கார் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ். இந்த காரில், 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 ஹெச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டி விடும்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஆரம்ப விலை 1.41 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.46 கோடி ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான். ஆன் ரோடு விலையை கணக்கிட்டால், இன்னும் அதிகமாக இருக்கும்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF)

சமந்தா வைத்திருக்கும் கார்களில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு கார் ஜாகுவார் எக்ஸ்எஃப். இந்த காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ஒரு லிட்டருக்கு சுமார் 10 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்கும்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 234 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் வெறும் 6.4 வினாடிகளில் எட்டி விடும். இந்திய சந்தையில் ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் ஆரம்ப விலை 71.60 லட்ச ரூபாய் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 76 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மகாராணி போல் வாழும் நடிகை சமந்தா... ஒவ்வொரு காரின் விலையும் கேட்டதும் தலையே சுத்துது... எவ்ளோனு தெரியுமா?

நாங்கள் இங்கே கூறியுள்ளவை ஒரு சில கார்கள் மட்டும்தான். சமந்தா இன்னும் பல்வேறு விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். இவை தவிர வேறு ஏதேனும் கார்களில் கூட சமந்தாவை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி வேறு ஏதேனும் காரை அவர் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருந்தால், அதனை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2022, 14:07 [IST]
English summary
Actress samantha s most expensive car collection mercedes benz g63 amg bmw 7 series jaguar xf
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+