மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜிம்மி ஷெரிகலை தொடர்ந்து, பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும் பென்ஸ் கார் வாங்கியுள்ளார்.

By Arun

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜிம்மி ஷெரிகலை தொடர்ந்து, பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும் பென்ஸ் கார் வாங்கியுள்ளார். அது தொடர்பான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ

பாலிவுட் நட்சத்திரங்களின் கார் காதல்...!

பிரபலமான மனிதர்கள் பலரும் கார்கள் மீது தீராத காதல் கொண்டவர்கள். இதற்கு பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. பெரும்பாலான பாலிவுட் நடிகர், நடிகைகள் விலைமதிப்பு மிக்க கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மார்க்கெட்டிற்கு புதிதாக வரும் கார்களையும் தொடர்ச்சியாக வாங்கி கொண்டிருக்கின்றனர்.

மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ

இந்த வகையில் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜிம்மி ஷெரிகல் சமீபத்தில் லக்ஸரி கார் ஒன்றை வாங்கினார். மெர்சிடெஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் ஜி 63 ஏஎம்ஜி ரக காரான இதன் விலை 2.18 கோடி ரூபாய்.

மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ

ஏ வெட்னஸ்டே, டிராபிக், பேங் பேங், கேம் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் ஜிம்மி ஷெரிகல் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான பஞ்சாபி படங்களிலும் ஜிம்மி ஷெரிகல் நடித்திருக்கிறார்.

மெர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கிய பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா-வீடியோ

ஷெர்லின் சோப்ரா

தற்போது ஜிம்மி ஷெரிகலை பின்பற்றி சொகுசு கார் ஒன்றை பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா வாங்கியுள்ளார். கேம் உள்ளிட்ட படங்களில் ஷெர்லின் சோப்ரா நடித்துள்ளார்.

மெர்சிடெஸ்-பென்ஸ்-தி ஜிஎல்எஸ் 350டி கிரேண்ட் எடிசன் காரைதான் கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ரா வாங்கியுள்ளார். இதன் விலை 87 லட்சம். எஸ்யூவி வகை காரான இது, சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒன்று ஜிஎல்எஸ் 350டி. மற்றொன்று ஜிஎல்எஸ் 400. இரண்டு வேரியண்ட்களின் விலையும் ஒன்றுதான்.

More from DriveSpark

Article Published On: Monday, May 14, 2018, 19:04 [IST]
English summary
After Jimmy Sheirgill, Sherlyn Chopra Buys Herself A Super Expensive Mercedes. read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+