கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

முகேஷ் அம்பானியிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று கண்ணை கவரும் வ்ராப் வேலைப்பாடுகளை ஏற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி சொந்தமாக வைத்துள்ள கார்களை பற்றியும், அவற்றில் புதியதாக இணையும் கார்களை பற்றியும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

இந்த வகையில் தற்போது அவரது பல கோடி ரூபாய் எஸ்யூவி காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வ்ராப் வேலைப்பாடுகளை பார்க்கப் போகிறோம். சிஎஸ்12 வ்லாக்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் புதிய வ்ராப்-பினால் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் தனித்துவமான தோற்றத்தை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த வ்ராப் ஆனது சிவப்பு, பிங்க், வொய்லட், நீலம் என்ற நிறங்கள் கலந்த கலவையாக உள்ளது. இதனால் இந்த நான்கு நிறங்களையும் காரின் மீது பார்க்கலாம். அதாவது தன் மீது படும் ஒளியினை பொறுத்து இந்த வ்ராப் அதன் நிறத்தை வெளிப்படுத்தும்.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

ஆனால் முன்னதாக முகேஷ் அம்பானியின் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், ஆர்டிக் பனிகளின் வெள்ளை நிறத்தில் இருந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை பொறுத்தவரையில் தற்சமயம் உலகளவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த கார்களில் ஒன்று.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

இதன் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.7 கோடிக்கும் அதிகமாக உள்ளன. இது எக்ஸ்ஷோரூம் விலை தான் என்பதால், வேறு எதாவது கஸ்டமைஸ்டேஷன் தேர்வுகளை தேர்வு செய்தால் அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். பொதுவாகவே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் என்றாலே உரிமையாளர்கள் தங்களது விருப்பத்தின்படி சில கஸ்டமைஸ்ட் மாற்றங்களை மேற்கொண்ட பின்னர்தான் டெலிவிரி எடுப்பார்கள்.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

கல்லினனில் 6.8 லிட்டர் வி12 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 560 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கம்பீரமாக உலாவந்து கொண்டிருந்த அம்பானியின் வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸுக்கு என்னதான் ஆச்சு? இப்போ வேற கலர்ல இருக்கு

இந்த ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது. இதனுடன் காற்று சஸ்பென்ஷனும் வழங்கப்படுவதால் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனை தாராளமாக ஆஃப்-ரோட்டிற்கு எடுத்து செல்லலாம். ஆனால் இந்த காரை வாங்கும் பணக்காரர்கள் எவரும் அவ்வாறான ரிஸ்க்கை எடுப்பதில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Ambanis’ Rolls Royce Cullinan gets a wrap job. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X