அர்ஜூன் ரெட்டியை தெரியும், படத்தில் அவர் ஓட்டிய பைக் மாடல் என்ன என்று தெரியுமா? இதுதான் அது..!!

அர்ஜூன் ரெட்டியை தெரியும், படத்தில் அவர் ஓட்டிய பைக் மாடல் என்ன என்று தெரியுமா? இதுதான் அது..!!

By Azhagar

இதுவரை தெலுங்கு சினிமாவில் முயற்சித்திராத ஒரு திரைக்கதை அமைப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது அர்ஜுன் ரெட்டி திரைப்படம்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் இதுபோன்ற கதையம்சங்களை ரசிகர்கள் ஏற்கனவே பார்த்திருந்தாலும், தெலுங்கில் இது தான் முதல்முறை.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

இதற்கு முதல் காரணம் கதாநாயகன் தேவரகொன்டா விஜய் சாய். மற்றொரு காரணம், படம் முழுக்க அவர் பயன்படுத்தும் ராயல் என்ஃபீல்டு பைக் மாடல் ஒன்று.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

படத்தில் அர்ஜுன் ரெட்டியாக நடித்துள்ள தேவரகொன்டா விஜய் சாய் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் இப்போது ஆந்திர ரசிகர்களிடையே டிரென்டிங்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அவரது லைஃப்ஸ்டலை ஏற்று வாழுந்து வரும் தெலுங்கு ரசிகர்கள், படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரம் ஓட்டும் ராயல் என்ஃபீல்டு மாடல் பைக் எங்கே கிடைக்கும் என்று கூகுள் உட்பட பல இடங்களில் தேடி வருகின்றனர்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

ஆனால் பைக்கை தேடும் இளைஞர்களுக்கு வருத்தமான செய்தி இதில் என்னவென்றால் 1960களின் காலகட்டத்திலேயே இந்த மாடல் பைக்குகளுக்கான தயாரிப்பு பணிகளை ராயல் என்ஃபீல்டு நிறுத்திவிட்டது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

இதில் வேடிக்கை என்னவென்றால் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரம் படத்தில் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவர். அதேபோல அவர் பயன்படுத்தும் பைக்கும் புத்தி கூர்மையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்டது தான்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

1960ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்த பைக் மாடல் தான் இன்டர்செப்டார். வெறும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இந்த மாடல் பைக் விற்பனைக்காக வெளியிடப்பட்டது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அக்காலகட்டத்தில் வெறும் 700 மாடல் இன்டர்செப்டார் பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்காக கொண்டு வந்தது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

சிறந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த பைக் 692சிசி திறன் பெற்றது மற்றும் ட்வின் சிலிண்டர் எஞ்சினை கொண்டது.

1960 தொடங்கி 1970 வரை 1,2 மற்றும் 3 என்ற சிரீஸில் இன்டர்செப்டார் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு பிரிட்டனில் தயாரித்து உலகளவில் வெளியிட்டது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அப்படி இந்தியாவில் கிடைக்கப்பெற்ற மாடல் ஒன்றை தான் நிஜத்தில் அர்ஜூன் ரெட்டியாக வாழ்ந்தவர் பயன்படுத்தியுள்ளார்.

1970ல் மற்ற மாடல் பைக்குகளுக்கான சந்தையை உயர்த்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டாரின் தயாரிப்பு பணிகளை நிறுத்தியது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் உண்மையான சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்ட படம். நிஜத்தில் அர்ஜுன் ரெட்டியாக இருப்பவர், இதே பைக்கைத்தான் பயன்படுத்தியுள்ளார்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அதனால் இயக்குநர் மிகவும் அரும்பாடு பட்டு இன்டர்செப்டார் மாடலை கண்டுபிடித்து அந்த பைக்கை படத்தில் நடிக்கவைத்துள்ளார்.

இந்த பைக்கை படம் முழுவதும் ஓட்டிய நடிகர் தேவரகொன்டா விஜய் சாயிக்கு படப்பிடிப்பு முடிந்தவேளையில், அதை விட்டுட்டு வர மனதே இல்லை.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

இதனால் தனக்கே ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மாடலை விற்றுவிடும்படி அவர் அர்ஜூன் ரெட்டி பட இயக்குநரிடம் கேட்க,

கோவத்தின் உச்சிக்கே சென்ற இயக்குநர், ஒரேடியாக முடியாது என்று கூறி முடிவாக மறுத்துவிட்டார்.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

கடைசி படப்பிடிப்பு நாளின்போது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் பைக்கை நடிகர் தேவரகொன்டா விஜய் சாய் பார்த்ததோடு சரி, அதற்கு பிறகு அதை எங்கும் அவர் பார்க்கவில்லை.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

குறிப்பாக இயக்குநரும், அவரிடம் இந்த பைக் எங்கியிருந்து பெறப்பட்டது என்ற தகவல்களையும் தெரிவிக்கவில்லை. மற்ற செய்தி ஊடகங்களிடமும் பேசவில்லை.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

அர்ஜுன் ரெட்டி படம் ஹிட்டானது என்ற மகிழ்ச்சியை விட, தற்போது இந்த இன்டர்செப்டார் பைக்கை யார் பயன்படுத்தி வருகிறார்களோ என்ற கவலை தான் நடிகர் விஜய் சாயிடம் மேலோங்கி உள்ளது.

அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் சல்லடை போட்டு தேடும் அந்த பைக்..!!

ரசிகர்கள் நீங்கள் யாராவது இந்த பச்சைக் நிறத்திலான ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் பைக்கை பார்த்தால் 'அர்ஜுன் ரெட்டி' தேவரகொன்டா விஜய் சாயின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2017, 17:00 [IST]
English summary
Read in Tamil: Arjun Reddy Movie Royal Enfiled Bikes and Some Interesting Facts Behind it. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+