நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆஸ்டான் மார்ட்டின் நிறுவனமும், அமெரிக்கா புளோரிடாவில் உள்ள டெரிட்டான் என்ற நிறுவனமும் சேர்ந்து புதிதாக நீர் மூழ்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

நெப்டியூன் என்ற பெயரில் அவர்கள் இந்த நீர் மூழ்கியை தயாரித்துள்ளனர். இது ஏற்கனவே டெரிட்டான் நிறுவனம் தயாரித்த மூன்று சீட் கொண்ட 1650 3/எல்பி என்ற நீர் மூழ்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த நீர் மூழ்கியின் சிறப்பே இது சுமார் 500 மீட்டர் வரை நீருக்குள் மூழ்கி பயணம் செய்யும். 5 நாட்ஸ் அதாவது சுமார் 9 கி.மீ. வேகத்தில் இது பயணம் செய்யும். இது டெரிட்டான் நிறுவனம் தயாரித்த பழைய நீர் மூழ்கியை காட்டிலும் 4 மடங்கு அதிக வேகம் ஆகும்.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த நீர் மூழ்கியின் அடுத்த சிறப்பம்சம் இது கிட்டத்தட்ட 360 டிகிரி வியூ கொண்டது. நீரில் மூழ்கி செல்லும் போது நீருக்குள் இருக்கும் பெரும்பாலானவற்றை நம்மால் பார்க்க முடியும். இதை வாங்குபவர்கள் 3 வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதன் வெளிப்புறத்தோற்றம் முழுவதையும் ஆஸ்டான் மார்டின் நிறுவனம் டிசைன் செய்துள்ளது. இதன் அர்கெலிக் கேனோ பே மற்றும் இரிடியம் கோட்டிங் தான் இதை அழகூட்டுகிறது. மேலும் இதன் இன்டீரியர் டிசைன் சொகுசு வசதிகளுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

அஸ்டான் மார்ட்டின் நிறுவனத்திற்கு இது முதல் நீர்வழி வாகனம் இல்லை. இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு ஏஎம் 37 என்ற 37 அடி பவர்போட் ஒன்றை தயாரித்திருந்தது. தற்போது இந்த நீர் மூழ்கியை தயாரித்துள்ளது.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதை முன் முறையாக அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஸ்டான் மார்டின் ரெஸிடெஸ்சில் குடியேறவுள்ள மக்கள் கடலுக்குள் பயணிக்க விரும்பினால் அவர்களுக்காக இந்த வசதி செய்து தரப்படவுள்ளது.

நீருக்குள் 500 மீட்டர் மூழ்கும் ஆஸ்டான் மார்டினின் புதிய நீர் மூழ்கி பற்றி உங்களுக்கு தெரியுமா?

தொடர்ந்து இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் ஆஸ்டான் மார்டின் தற்போது நீர் மூழ்கி முயற்சியில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இது வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்தடுத்த தயாரிப்புகளை முன்னெடுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிகப்பட்ட செய்திகள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 8, 2018, 14:06 [IST]
English summary
This Aston Martin can dive up to 500 meters.Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+