அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!
சீனாவில் டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்ட கன்டெய்னர் நழுவி அருகில் சென்று கொண்டிருந்த ஆடி கார் மீது விழுந்தது. அப்பளம் போல் நொறுங்கிய அந்த ஆடி ஏ5 காரில் பயணம் செய்த இருவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குவாங்ஷோ என்ற பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர் கிரேன் மூலம் கன்டெய்னரை அப்புறப்படுத்தினர். பின்னர், காருக்குள் சிக்கியிருந்த இரு பயணிகளையும் மிகுந்த சிரமப்பட்டு மீட்டனர். ஆனால், அவர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சில மணிநேர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
மீட்புப் பணியின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

ஆடி கார் விபத்து
அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆடி கார் விபத்து
அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆடி கார் விபத்து
அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆடி கார் விபத்து
அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆடி கார் விபத்து
அப்பளம் போல் நொறுங்கிய ஆடி காரில் உயிர் பிழைத்த அதிசயம்!
Via: Shangaiist

Click it and Unblock the Notifications