பார்வையாளர்களை கவர்ந்த பீர் கேன் படகு போட்டி திருவிழா
உலகம் முழுவதும் விதவிதமான படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பாம்பு படகு, பாய்மர படகு போட்டிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் பீர் கேன்களை வைத்து செய்யப்படும் படகுகளை வைத்து போட்டி நடத்தப்படுகிறது.
உள்ளூர்வாசிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்த இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டார்வின் என்ற பகுதியில் நடைபெறுகிறது. பீர் கேன்களை வைத்து கட்டப்பட்ட வண்ணமயமான படகுகளுடன் இளைஞர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். பீர் கேன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட விதவிதமான படகுகளை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

























Click it and Unblock the Notifications








