கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ் மீது 80% வரையிலான சலுகைகள் - விரிவான தகவல்கள்

Written By:

தி கிரேட் சம்மர் ஆட்டோமோட்டிவ் சேல் எனப்படும் மாபெரும் கோடைகால ஆட்டோமோட்டிவ் விற்பனை துவங்கிவிட்டது.

இந்த கோடைகால ஆட்டோமோட்டிவ் விற்பனையின் போது, உங்கள் கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்களின் மீது 80% வரை தள்ளுபடி பெறலாம்.

எந்த எந்த பொருட்கள் மீது எவ்வளவு சேமிக்கலாம் என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சேமிக்க உதவும் ஆன்லைன் விற்பனை;

சேமிக்க உதவும் ஆன்லைன் விற்பனை;

இணைய வழி விற்பனை நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள், ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றன. இப்போது இணையம் மூலமாக கார் மற்றும் பைக் பாடி கவர்கள், மியூசிக் சிஸ்டம், டயர்கள், ஹெல்மட்கள் உள்ளிட்டவை

சிறந்த தள்ளுபடிகளுடன் கிடைக்கின்றன.

ஒன்இந்தியா கூப்பன்ஸ், இத்தகைய அனைத்து வகையான கூப்பன்களுக்கு சிறந்த தடமாக உள்ளது. ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் வழங்கப்படும் கூப்பன்கள் அனைத்தும் நம்பகமானதாகவும், 100% இலவசமானதாக்வும் உள்ளன. இனி, ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் நீங்கள் ஒவ்வோரு முறையும் ஷாப்பிங் செய்யும் போதும், நிச்சயம் பெரிய அளவில் சேமிக்க வாய்ப்புகள் உள்ளது.

1) கார் பாடி கவர்கள்;

1) கார் பாடி கவர்கள்;

ஒவ்வொரு முறையும் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யபடும் போதும், அதற்கு ஏற்றவாறு அதன் ஆக்சஸரீஸ்களின் தேர்வுகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஃப்ளிப்கார்ட் மூலம் வழங்கப்படும் கார் பாடி கவர்கள் மீது 86% சேமிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

2) இண்டீரியர், எக்ஸ்டீரியர் ஆக்சஸரீஸ்;

2) இண்டீரியர், எக்ஸ்டீரியர் ஆக்சஸரீஸ்;

ஃப்ளிப்கார்ட் மூலம் வழங்கப்படும் இண்டீரியர், எக்ஸ்டீரியர் ஆக்சஸரீஸ்கள் வாங்கினால், அவற்றின் மீது 70% சேமிக்கும் வகையில் வாய்ப்புகள் கிடைக்கிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

3) அதிகம் விற்பனையாகும் ஆக்சஸரீஸ்;

3) அதிகம் விற்பனையாகும் ஆக்சஸரீஸ்;

சிறந்த விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்படும் ஆட்டோமோட்டிவ் ஆக்சஸரீஸ் மீது 50% கேஷ்பேக் பெரும் வாய்ப்புகள் வழங்க்கபடுகிறது.

மேலும் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

4) மிச்செலின் டயர் மீதான தள்ளுபடி;

4) மிச்செலின் டயர் மீதான தள்ளுபடி;

மிச்செலின் இந்தியா நிறுவனம் வழங்கும் மிச்செலின் டயர்கள் மீது ஸ்னாப்டீல் நிறுவனம், 10% ஃப்ளாட் சலுகைகள் வழங்குகிறது.

அதிகப்படியான தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

5) பைக் கவர்கள் மீதான தள்ளுபடி;

5) பைக் கவர்கள் மீதான தள்ளுபடி;

அமேசான் நிறுவனம், பைக் கவர்கள் மீது 75% வரை பெரிய அளவிலான தள்ளுபடி வழங்குகிறது.

மேலும் தகவலல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

06. பைக் கியர்கள் மீது தள்ளுபடி;

06. பைக் கியர்கள் மீது தள்ளுபடி;

ஃப்ளிப்கார்ட் மூலம் வழங்கப்படும் பைக் கியர்களுக்கு, 80% வரையிலான மெகா தள்ளுபடி வழங்கபடுகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

7) பைக்கிற்கான அத்தியாவச பொருட்கள்;

7) பைக்கிற்கான அத்தியாவச பொருட்கள்;

பைக்கிற்கான அத்தியாவச பொருட்கள், ஃப்ளிப்கார்ட் மூலம் 60% தள்ளுபடியில் வழங்கபடுகிறது.

இது குறித்து, மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

8) வாகன கருவிகள் மீது தள்ளுபடி;

8) வாகன கருவிகள் மீது தள்ளுபடி;

வாகனங்களுக்கு தேவையான கருவிகள், அமேசான் மூலம் 60% தள்ளுபடியில் கிடைக்கிறது.

அதிகப்படியான தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

9) கார் மேட்டுகள் மீதான தள்ளுபடி;

9) கார் மேட்டுகள் மீதான தள்ளுபடி;

கார் மேட்டுகள், அமேசான் மூலம் 40% தள்ளுபடியில் கிடைக்கிறது.

மேலும் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

10) ஆடியோ சிஸ்டம் மீது கேஷ்பேக் சலுகை;

10) ஆடியோ சிஸ்டம் மீது கேஷ்பேக் சலுகை;

கார் ஆடியோ சிஸ்டம் மீது 2,500 ரூபாய்க்கான கேஷ்பேக் சலுகைகளை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

வாசகர்கள் அதிகம் படித்த செய்திகள்;

வாசகர்கள் அதிகம் படித்த செய்திகள்;

பிரம்மிப்பில் ஆழ்த்தும் பணக்கார விளையாட்டு வீரர் மேவெதரின் மோட்டார் உலகம்!

விமானம், கப்பல்களை கபளீகரம் செய்யும் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகுகிறது?

ஆஃப் பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Online E-Commerce Giants like Flipkart, Amazon, PAYTM and other firms are offering Discounts, offers and Cashbacks for many Automobile products. Upto 80% offers are given in different forms. These offers are given by different names under different schemes on purchase of Car and Bike Accessories. To know more about these offers, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark