டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

By Balasubramanian

நடிகர் பரபாஸ் நடித்து வரும் ஷாஹூஸ் திரைப்படத்திற்காக அவர் டரம்ப் ஸ்டிரீட் ட்ரிபிள் ஆர்எஸ் என்ற பைக்கை ஓட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இனணயதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

தெலுங்கு திரையுல கதாநாயகனாக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி என் மெகா ஹிட் படத்தின் மூலம் இந்திய அளவில் மிக முக்கியமான கதாநாயகனாக மாறியுள்ளார்.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

பாகுபலி படத்திற்காக தன்னை தயார் செய்வதற்கும் நடிப்பதற்கும் பல ஆண்டுகளை பிரபாஸ் செலவு செய்துள்ளார். அவரது கடின உழைப்பிற்கு பலனாக அந்த படமும் மெகா ஹிட்டாகியுள்ளது.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

பாகுபலி படத்திற்காக சில ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காமல் இருந்த பிரபாஸ், பாகுபலியின் இரண்டு பாகங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது ஷாஹூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்திற்காக சூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் பிரபாஸ் டிரம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கை ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த பதிவை நீங்கள் கீழே காணலாம்.

டிரம்ப் ஸ்டிரீட் ட்ரிபிள் ஆர்.எஸ். பைக் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் மிக முக்கியமான நடுத்தர ரக ஸ்போட்ஸ் மாடல் பைக், இது தற்போது எஸ் மற்றும் ஆர்எஸ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகிறது.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

எஸ் என்ற வேரியண்ட் சிட்டி ரைடிற்கும், ஆர் எஸ் என்ற வேரியண்ட் அதிக வேகத்தில் செல்க்கூடிய பைக். இந்த பைக்கை டிராக்கில் ரேஸிற்கும் பயன்படுத்துகின்றனர்.

டிரம்ப் பைக்கை ஓட்டிய பாகுபலி - வைரலாகும் புகைப்படம்

டிரம்ப் ஸ்டிரீட் டிரிபிள் ஆர் எஸ் பைக் 765 சிசி 3 சிலிண்டர் இன்ஜின்களுடன் வருகிறது. இது 11,700 ஆர்பிஎம்மில் 13 பிஎஸ் பவரையும், 10,800 ஆர்பிஎம்மில் 77 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

01. சேதமடைந்த நெக்ஸான் காரை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் டீலர்... புதிய கார் வாங்கும் போது கவனம் தேவை

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

03. 1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

04. ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

05. 2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Eng Summery : Baahubali Star Prabhas Spotted on Triumph Street Triple RS During Sahoo Shoot. Read in Tamil
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more