பாகுபலி படத்தின் நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

Written By:

ஹாலிவுட்டையே அசர வைத்த இந்தியப் படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. இந்திய சினிமா வரலாற்றில் மகுடமாக வெளிவந்துள்ள இப்படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

அமரேந்தர் மற்றும் மகேந்திர பாகுபலியாக இரண்டு வேடத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் பல்லாளத் தேவனாக ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருக்கின்றனர்.

5 வருட கடின உழைப்பில் இரண்டு பாகங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொலை செய்துவிடுவதுடன் முதல் பாகம் முடிந்தது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்? - இரண்டு ஆண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் ஏங்கித் தவித்தனர்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

தற்போது இந்த சஸ்பென்ஸை இரண்டாம் பாகம் போக்கியுள்ளது. இந்த படத்தின் வசூல், இந்திய சினிமா வரலாற்றில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இதுவரை இல்லாத ஒன்றாக இந்தியாவில் மட்டும் 8,000 தியேட்டர்களுக்கும் மேல் ரிலீஸ், முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 121 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது பாகுபலி-2.

மேலும் படம் வெளியான ஏப்ரல் 28ஆம் தேதி உலகத்திலேயே அதிக வசூல் செய்தது பாகுபலி-2 படம் தான் என்பது இதுவரை இந்திய சினிமாக்கள் படைக்காத ஒரு நூதன சாதனையாகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்திய சினிமா ஒன்று முதல் நாளில் 100கோடி ரூபாய் வசூலை தாண்டியது இதுவே முதல் முறை என்பது இந்தப் படத்தை ரசிகர்கள் எவ்வளவு கொண்டாடி இருக்கின்றனர் என்பதற்கு சான்றாகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

வசூலில் சாதனை படைத்த பாகுபலி படத்தில் நடித்த நடித்த கதாநாயகன் பிரபாஸ் மற்றும் வில்லன் ராணா டகுபதி இருவரும் பயன்படுத்தும் காஸ்ட்லி கார்கள் குறித்து இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

தெலுங்கு சினிமா உலகில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றொருவர் நமது அமரேந்தர் பாகுபலி (பிரபாஸ்).

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பாகுபலி முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் காரை வாங்கினார் நடிகர் பிரபாஸ்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பணமிருப்பவர்கள் அனைவராலும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குபவருக்கும் சில தகுதிகளை அந்நிறுவனம் கணக்கிடுகிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க தகுதி இருக்கின்றதா என்பதை சோதித்து தான் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அவர்களுக்கு காரை விற்பனை செய்கிறது. எனவேதான் பிரபலங்களைத் தவிர இந்த காரை யாராலும் வாங்கிவிட முடியாது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க வேண்டும் என்பது கோடீஸ்வரர்களுக்கே கணவாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ரோஸ்ராய்ஸ் ஃபேண்டம் காரை நமது பாகுபலி நாயகன் வாங்கியிருக்கிறார்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஃபேண்டம் காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2003ல் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இதன் விலை 8 முதல் 9 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இதுவே அந்நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாகவும் உள்ளது. ( அது சரி அமரேந்தர் பாகுபலி சாதாரண காரையா பயன்படுத்தப் போகிறார்..! )

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் காரில் அதிக சக்திவாய்ந்த 6.7 லிட்டர் வி7 இஞ்சின் உள்ளது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 453 பிஹச்பி ஆற்றலையும், 720 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்த காரின் மொத்த எடை 2,680 கிலோ ஆகும். எடை இவ்வளவு இருந்தாலும் 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் இது அடைந்து விடுகிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஃபேண்டம் கார் அதிகபட்சமாக மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதுவே உலகின் அதிகவேகம் கொண்ட கிளாசிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஃபேண்டம் கார் அலுமினியம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பான்மையான பாகங்கள் கையாலேயே தயாரிக்கப்படுகின்றன.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்த காருக்கு 5 கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. இதனால் காரின் நிறம் மங்குவது இல்லை. உட்புறம் லெதர் வேலைபாடுகள் கையாலேயே செய்யப்பட்டவையாகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஆடம்பரமாக தயாரிக்கப்பட்டாலும் ஃபேண்டம் காரின் பாதுகாப்பு அம்சங்கள் ஈடுசெய்யமுடியாதவை. இதன் வீல் பேஸ் 3.3 மீ என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 15 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டமும் உள்ளது.

ஜாகுவார் எக்ஸ்ஜே

ஜாகுவார் எக்ஸ்ஜே

சொகுசுக் கார் உலகின் ராஜாவாக வலம் வரும் ரோல்ஸ்ராய்ஸுக்கு அடுத்தபடியாக பாகுபலியிடம் இருப்பது இந்திய அளவில் காஸ்ட்லி காராக கருதப்படும் ஜாகுவார் எக்ஸ்ஜே மாடல்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்தியாவின் தலைசிறந்த எஸ்யூவீக்களில் ஒன்றான ஜாகுவார் எக்ஸ்ஜே காரை பிரபாஸ் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் பயன்படுத்துகின்றனர்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்ட்களில் ஜாகுவார் எக்ஸ்ஜே ரக கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார் ரூ.93.24 லட்சம் முதல் 2.8 கோடி ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஜாகுவார் எக்ஸ்ஜே கார் 5.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 3.0 லிட்டர் டீசல் இஞ்சின்களில் கிடைக்கிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இதன் 1999சிசி பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 237 பிஹச்பி ஆற்றலையும், 340 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இதன் மைலேஜ் 9.4 கிமீ ஆகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 2993சிசி டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 296 பிஹச்பி ஆற்றலையும், 700 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இதன் மைலேஜ் 12.9 கிமீ ஆகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

5.0 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்களில் அதிக சக்தி வாய்ந்த காராக ஜாகுவார் எக்ஸ்ஜே விளங்குகிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

0-100 கிமீ வேகத்தை 7.5 நொடிகளில் இந்த கார் அடைந்து விடுகிறது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 2401 கிமீ ஆக உள்ளது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஜாகுவார் எக்ஸ்ஜே கார் அலுமினிய உலோகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3

பிஎம்டபிள்யூ எக்ஸ்3

ஒவ்வொரு பிரபலத்திடமும் பிஎம்டபிள்யூ பிராண்டில் ஒரு கார் இல்லாமல் இருக்காது. கச்சிதமான சொகுசுக் கார் என்ற உலகப் புகழ் பெற்றது பிஎம்டபிள்யூ கார்கள்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

நம் மகேந்திர பாகுபலி பயன்படுத்துவது பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடல். இந்த காரின் விலை 48.35 லட்சம் முதல் 62.9 லட்சம் வரையாகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பானரோமிக் சன்ரூஃப், அலுமினியம் ரூஃப் ரெயில், ஸ்போர்ட் லெதர் ஸ்டீயரிங் வீல், 7 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம், 18 இஞ்ச் அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற வசதிகள் இந்தக் காரில் உள்ளன.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி60 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் இந்தக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின்களிலும் கிடைக்கிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இதில் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 345 பிஹச்பி ஆற்றலையும், 305 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 190 ஹச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்த கார் லிட்டருக்கு 18.56 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 0- 100 கிமீ வேகத்தை 8.1 வினாடிகளில் எட்டும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகம் செல்லும் வலிமை கொண்டது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் கார் கலெக்‌ஷனை அடுத்து நாம் பார்க்க இருப்பது வில்லன் பல்லாளத்தேவன் ராணா டகுபதி பயன்படுத்தும் கார்கள் பற்றித்தான்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

சென்னையில் பிறந்தவரான ராணா டகுபதி 2010 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரின் வயது 32.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

ராணா டகுபதியின் தாத்தா ராமாநாயுடுவும் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். இவர் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான வெங்கடேஷ், நற்றும் நாக சைத்தன்யா இவரின் உறவினர்கள். இவரின் வலது கண் பார்வை அற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அவரின் நண்பராக இவர் நடித்திருக்கிறார். தற்போது பாகுபலி படத்தின் மூலம் உச்சநட்சத்திரங்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் ராணா.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

நடிகை திரிஷாவுடன் இவர் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. பாகுபலி படத்தில் நடித்ததற்காக இவரின் தந்தை காஸ்ட்லி பென்ஸ் கார் ஒன்றை ராணாவுக்கு பரிசாக அளித்தார்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

டிஸ் 09 ஐஜி 6369 என்ற அந்த காரை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய வந்த போது அந்தக் கார் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

விலையுயர்ந்த பென்ஸ் கார் பரிசாக கிடைத்தாலும் ராணா பயன்படுத்துவது அவருக்கு விருப்பமான ஸ்கோடா சூப்பர்ப் காரைத் தான்.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

பிரீமியம் செடன் காரான ஸ்கோடா சூப்பர்ப் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பாகுபலி பட நாயகர்கள் பிரபாஸ், ரானா டகுபதி கார் கலெக்ஷன் !!

இந்த கார் ரூ.25.43 லட்சம் முதல் ரூ.32.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

English summary
Read in Tamil about Bahubali actors Prabhas, Rana Daggubati's car collection.
Story first published: Tuesday, May 2, 2017, 15:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark