டிசி.,யின் கார் வடிவமைப்பு போட்டி: பரிசு ஒரு லட்சம்
கார் கஸ்டமைஸ் செய்வதில் இந்தியாவின் பிரபல நிறுவனமாக டிசி டிசைன்ஸ் திகழ்கிறது. கார் வடிவமைப்பு பொறியாளரான திலீப் சாப்ரியாவுக்கு சொந்தமான இந்த நிறுவனம் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம் அமைத்து கார்களை கஸ்டமைஸ் செய்து கொடுத்து வருகிறது.
தவிர, கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிசி அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரையும் பார்வைக்கு வைத்திருந்தது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அந்த காரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், அவந்தியை தொடர்ந்து அடுத்ததாக புதிய கார் ஒன்றை டிசி வடிவமைக்க இருக்கிறது.

சிறந்த டிசைன்
இந்த போட்டிக்கு அனுப்பப்படும் சிறப்பான டிசைன் தேர்வு செய்யப்பட்டு அந்த டிசைனை டிசி தனது புதிய கான்செப்ட் காருக்கு பயன்படுத்த உள்ளது. அந்த கான்செப்ட்டை டிசைன் செய்வதவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிபந்தனைகள்
புத்தம் புதிய டிசைனாகவும், பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையிலும், அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற அம்சங்களுடனும் இந்த கான்செப்ட் கார் இருக்க வேண்டும் என்பது நிபந்தனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசி அம்பிராய்டு
இதுவரை டிசி டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்த கார்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம். ஏனெனில், இதிலிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே டிசி புதிய காருக்கு டிசைன் போட்டியை அறிவித்துள்ளது.

டிசி டஸ்ட்டர்



டிசி ஹூண்டாய் எலன்ட்ரா

டிசி இம்பரேட்டர்

லம்போ அவென்டேடார் பிரிஸம்

டிசி லண்டன் டாக்சி

நிசான் சன்னி இன்டிரியர்

ரேஞ்ச்ரோவர்

மஹிந்திரா தார்

டிசி மஸராட்டி

பென்ஸ் எஸ்எல்ஆர் மாதிரி மாடல்

போர்ஷே கேயென்

ரேவா ரோட்ஸ்டெர்

டிசி விஐபி அம்பி

ஃபோக்ஸ்வேகன் போலோ



Click it and Unblock the Notifications








