கோடையை வெல்ல ஒரு 'கூல்' ஐடியா?
கோடை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில், மதிய நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அதுவும், அனலை முகத்தில் அப்பிக் கொண்டு கோடை வெயிலில் செல்லும் கொடுமை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இந்த நிலையில், கோடை வெயிலிலும் கூலாக செல்லும் வகையில் புல்லட்டில் ஒருவர் இரண்டு மின்விசிறிகளை பொருத்தி கொளுத்தும் வெயிலிலும் ஆனந்தமாக சென்றுகொண்டிருக்கிறார். மேற்கூரை அமைத்து அதில் ஒன்றும், கைப்பிடியில் ஒன்றும் பொருத்தியிருக்கிறார். இந்த ஐடியா எப்படி? உங்களது ஐடியாவை கருத்துப் பெட்டியில் எழுதுங்கள்.



Click it and Unblock the Notifications








