எந்த சூழலும் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் டிரைவ்ஸ்பார்க்!

Written By:

இன்று பொது வேலைநிறுத்தத்தால் பல இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டாலும், டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு அந்த பிரச்னை இல்லை. எந்த சூழலிலும் செய்திகளை உங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கான வசதிகளையும், அதற்கேற்ப அர்ப்பணிப்பு மிக்க செய்தியாளர்களையும் டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றிருக்கிறது.

அதாவது, எந்த சூழலிலும் செய்திகளை வழங்கும் கட்டமைப்பு வசதிகள் டிரைவ்ஸ்பார்க் தள குழுவினரிடம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைய தினம் வேலை நிறுத்தப் போராட்டாம் நடந்தாலும், செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தளம் தடையில்லாமல் வழங்கியது.

டிரைவ்ஸ்பார்க் டீம்

டிரைவ்ஸ்பார்க் செய்தியாளர்கள் சிறிது நேரம் எமது தளத்தின் ஆஸ்தான வாகனமான மஹிந்திரா பொலிரோவில் வைத்து செய்திகளையும், படங்களை எடிட் செய்யும் பணிகளையும் மேற்கொண்டனர்.

வைஃபை சாதனத்தின் உதவியுடன் எமது லேப்டாப்கள் ஓய்வின்றி செய்திகளை தயாரிப்பதற்கு உதவி புரிந்தன. இதனால், இன்றைய அனைத்துச் செய்திகளையும் தங்கு தடையின்றி வழங்க முடிந்தது.

மேலும், எங்களுக்காக 24 மணிநேரமும் செயலாற்றும் பிரத்யேக தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

ஆட்டோமொபைல் துறையில் பல புதுமைகளை படைத்து வரும் டிரைவ்ஸ்பார்க் தளம், மேலும் பல புதுமைகளுடன், புதிய கோணத்தில் பயணிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் இணைந்திருங்கள்...

எமது ஃபேஸ்புக் பக்கம்

எமது டுவிட்டர் பக்கம்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil Language: But incase if anybody is wondering how DriveSpark is managing to keep readers updated with auto related stories on such a day, well, we have the DriveSpark Wagon handy.
Please Wait while comments are loading...

Latest Photos