செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

By Ravichandran

டிராவல், ஃபேஷன் மற்றும் இதர தேவைகளுக்கு ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் ஷாப்பிங் செய்வதன் மூலம் அதிக அளவில் சேமிப்புகள் செய்ய முடியும். ஒன்இந்தியா கூப்பன்ஸ் சமீபத்தில் துவங்கப்பட்டாலும், இது வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஒரு சில சிறிய முயற்சிகள் மூலம் பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் இருந்தால், அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒன்இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம், நிறுவனங்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் லாபம் அடைந்து வருகின்றனர். 100% ஒரிஜினலாக இருப்பதினாலும், முழுமையான முறையில் நம்பகமானதாக இருப்பதாலும், ஒன்இந்தியா கூப்பன்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

முன்னதாக, ஆட்டோமொபைல் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஆக்சஸரீஸ்கள் மீது சலுகைகள் வழங்கி வந்ததை தாண்டி, தற்போது ஒன்இந்தியா கூப்பன்ஸ், ஆட்டோமொபைல்கள் மீதும் சலுகைகளை அள்ளி தருகிறது.

சமீபத்தில் வெளியான வெஸ்பா, மஹிந்திரா கஸ்ட்டோ, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் முதல் ரெனோ க்விட் வரை பல்வேறு தயாரிப்புகள் மீது எக்கசக்கமான சலுகைகள் கிடைக்கிறது.

1) அப்ரிலியா எஸ்ஆர் 150;

1) அப்ரிலியா எஸ்ஆர் 150;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை சேர்ந்த அப்ரிலியா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்கூட்டர் ஆகும். இது பல்வேறு வகையிலான ஈர்க்கும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 முக்கிய காரணங்கள்;

1) டிஸ்க் பிரேக்

2) ஸ்போர்ட்டியான லைட்கள்

3) 150 சிசி இஞ்ஜின்

4) யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் மற்றும் அபரிதமான பொருட்கள் தேக்கும் வசதி (ஸ்டோரேஜ்)

5) 14 இஞ்ச் வீல்கள்

ஆன்லைனில் புக்கிங் செய்வதன் மூலம் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் புக்கிங் கட்டணம் மீது 50% வரையிலான கேஷ்பேக் பெரும் வாய்ப்புகள் உள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

2) மஹிந்திரா டூ வீலர்கள்;

2) மஹிந்திரா டூ வீலர்கள்;

மஹிந்திரா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்கும்போது, 4000 ரூபாய் கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தொடர்புடைய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

3) வெஸ்பா பைக்குகள்;

3) வெஸ்பா பைக்குகள்;

வெஸ்பா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்கூட்டர்கள் மீது 6000 ரூபாய் வரையிலான கேஷ்பேக் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இலவசமாக ஆக்சஸரீஸ்கள் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

4) ரெனோ க்விட்;

4) ரெனோ க்விட்;

ரெனோ நிறுவனம் தயாரித்து வழங்கும் ரெனோ க்விட்டின் 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்டை, டவுன் பேமன்ட் மோட் முறையில் ஆன்லைனில், www.paytm.com இனையத்தில் புக்கிங் செய்வதன் மூலம், கேஷ்பேக் சலுகைகளை பெறலாம்.

ரெனோ க்விட் 1.0 லிட்டர் ஹேட்ச்பேக், எஸ்யூவியின் பிரபாவம் கொண்ட டிசைன், ஸ்மார்ட் கேபின், 300 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ், புதுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட ஏராளமான ஸ்பெஷல் அம்சங்களை கொண்டுள்ளது.

ரெனோ க்விட் 1.0 லிட்டர் ஹேட்ச்பேக்கை தற்போது வெறும் 10,000 ரூபாய் மட்டுமே செலுத்தி புக் செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

சட்டென கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமோகமான திட்டம்!

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2016, 7:09 [IST]
English summary
Book latest car and bikes online and avail great offers from OneIndia coupons. Cashback offers are on down payment made during vehicle booking. More offers are there for 2 wheelers with upto Rs.6000 Cashback + complimentary accessories on Vespa, Aprilia SR150, Mahindra Gusto and more. Renault Kwid 1.0L can now be yours, just book Kwid with Paytm. To know more, check here...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+