பைக் டிரிஃப்ட்டில் இம்மி பிசகினாலும் இதுதான் நடக்கும்?
இப்போது இளசுகள் மத்தியில் பைக் டிரிஃப்ட் செய்வது ஹாபியாகவே மாறிவிட்டது.
ஆனால், அதிலிருக்கும் அபாயங்கள் மிக அதிகம். எந்தவொரு பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளையும் மதிக்காமல் சிலர் சாலைகளிலேயே பைக் ரேஸிங் மற்றும் வீலிங் செய்கின்றனர்.
இந்த நிலையில், டிரிஃப்ட் அல்லது வீலிங் செய்யும்போது இம்மி பிசகினாலும் கண்டிப்பாக பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
பைக் டிரிஃப்ட்டிங்கில் தவறினால் என்ன நடக்கும் என்பதை வீடியோவில் காண்க.


Click it and Unblock the Notifications









