பார்க்கிங் லாட்டில் அசால்ட்டாக காரில் டிரிஃப்ட் செய்து அசத்தும் இளைஞர்!!

By Saravana

கார் ஓட்டுவது பலருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், இந்த டிரிஃப் செய்வதில் சிலருக்கு மட்டுமே பிறவி கலையாக ஒட்டி வந்திருக்கும். அந்த ஒரு சில பாண்டித்தியம் பெற்றவர்களின் கார் டிரிஃப்ட் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துவிடும்.

அதில் ஒருவரைத்தான் தற்போது வீடியோவில் பார்க்கப் போகிறீர்கள். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் வருவது போன்று ஒரு பார்க்கிங் லாட்டிலிருந்து கீழே அசால்ட்டாக காரை டிரிஃப்ட் செய்து இறக்குகிறார் இந்த இளைஞர்.

மிக லாவகமாக அச்சு பிறழாமல் அந்த பிஎம்டபிள்யூ காரை அவர் டிரிஃப்ட் செய்து இறக்கும் காட்சியை கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அங்கு கிடைக்கும் வீடியோ இணைப்பில் சென்று பார்க்கலாம்.

இது என்ன பிரமாதம்? என்று டிரிஃப்ட் மன்னன் கென் பிளாக்கின் ரசிகர்கள் கேட்பது தெரிகிறது. அதற்காக, கென் பிளாக்கின் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளோம். அதற்கு இங்கே கிளிக் செய்து உள்ளே வரவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2014, 13:54 [IST]
English summary
Drifting a car is a skill that very few acquire but fewer master it. Once considered a mere pastime, drifting has now been raised to the level of a sporting event in several countries.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+