கொஞ்சம் புத்தி... அப்ப அப்ப ஒரு ஃபாலோயிங்... இருந்தா போதும் பிஎம்டபுள்யூ காரை அசால்ட்டா திருடிரலாம்

கொஞ்சம் புத்தி... அப்ப அப்ப ஒரு ஃபாலோயிங்... இருந்தா போதும் பிஎம்டபுள்யூ காரை அசால்ட்டா திருடிரலாம்..!!

By Azhagar

கார் திருட்டு சம்பவங்கள் இன்றைய நாடுகள் பலவற்றில் அதிகரித்து வருகிறது. அதை வாடிக்கையான சம்பவமாக கடந்து போகும் அளவிற்கு மனிதர்களின் மனோபாவங்கள் சென்றுவிட்டன.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

காரை திருட்டு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்று தான் என்றபோதிலும், அதை திருடும் முறை மற்றும் திருட்டை செயல்முடுத்தும் வகையில் சம்பவங்கள் வேறுபடுகின்றன.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

கடந்த திங்கள் கிழமை அன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கார் திருட்டு சம்பவம், அடுத்த நாள் காலை நாளிதழின் முன்பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு வைரலை கிளப்பியுள்ளது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

அமெரிக்காவில் தற்போது பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் வட அமெரிக்கா மற்றும் கிழக்கு அமெரிக்காவை சேர்ந்த சில மாகாணங்கள் பனிக்குவியல் மற்றும் பனிப்பொழிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோலரேடோ மாகாணத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாலையில் நின்றிருந்த பிஎம்டபுள்யூ காரை ஒரு திருடன் திருடி சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

பிஎம்டபுள்யூ கார் மாடல்களை அவ்வளவு எளிதில் திருடி விட முடியாது. அதற்கு கடின உழைப்பையும், புத்தி கூர்மையையும் பயன்படுத்த வேண்டும்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

ஆனால் கோலரேடாவில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் எந்தவித திட்டமும் இல்லாமல், ஆயூதங்களின்றி பிஎம்டபுள்யூ கார் திருடப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

கோலரேடோவில் நிலவி வரும் பனிப்பொழிவால், சாலையில் பனி படர்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் பிஎம்டபுள்யூ காரில் சென்றுக்கொண்டு இருந்த உரிமையாளர் ஒருவர் தனது காரை சாலையின் பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளார்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

பனிக்காலம் காரணமாக எஞ்சின் சிறிது சூடாக வேண்டி, அந்த உரிமையாளர் காரை அவ்வாறு நிறுத்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடன், எந்தவித உபகரணங்களின்றி, ஆயுதங்களின்றி காரை திருடிச் சென்றுவிட்டான்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், குளிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிமையாளர் பிஎம்டபுள்யூ காரின் எஞ்சினை சூடாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

இதை பலமுறை கவனித்து வந்த திருடன், சந்தர்ப்பம் அமைந்த உடன் பிஎம்டபுள்யூ காரை திருடி சென்றிருப்பதாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

குளிர் பிரதேசங்களில் வாகனங்களின் எஞ்சின் இயக்கத்தை கருத்தில் கொண்டு அதை சூடாக்கும் நடைமுறை கார் தோன்றிய காலம் முதலே பழக்கத்தில் இருந்து வருகிறது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

பனிக்காலங்களில் காரை ஓட்டத்தொடங்கும் முன் அதன் எஞ்சினை சிறிது நேரம் இயக்கத்தில் வைத்திருப்பதால், கார் எஞ்சின் உகந்த வெப்பநிலையை வந்தடையும்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

மேலும் பனிக்காலம் நிலவும் போது காரின் ஆயில் திரவநிலையில் இருந்து திட நிலைக்கு மாறிவிடும். அதை மீண்டும் திரவ நிலைக்கு கொண்டு வருவதற்கும் எஞ்சினை சூட்டாக்கும் இந்த செயல் முறை பயன்படுகிறது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

இப்படி செய்வதால், பனி பிரதேசங்களில் வசிப்பவர்களின் கார் நன்றாக பராமரிப்பை பெறுவதோடு, சர்வீஸ் மையத்திற்கு அடிக்கடி எடுத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாமல் தடுக்கிறது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

காரை சரியாக பராமரிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள உரிமையாளர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை பலரையும் கவலை அடைய செய்துள்ளது. மேலும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் இதுபோன்ற திருட்டு சம்பவங்களுக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

காரை திருட்டு கொடுப்பது என்பது நமது அறியாமையால் தான் ஏற்படுகிறது. இதனால் சராசரி பொது மக்கள் மட்டுமின்றி பெரிய பிரபலமானவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

சமீபத்திய உதாராணமாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் திருடப்பட்ட சம்பவத்தை கூறலாம்.

அதேபோல பாதுகாப்பு நிறைந்த ஹோட்டல் ஒன்றில் மெர்சிடிஸ் பென்ஸ் திருடப்பட்டதும், இந்தியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெறுங்கையோடு வந்து பிஎம்டபுள்யூ காரோடு போன திருடன்..!!

கார் உருவான காலம் முதலே, காரை திருடுபவர்கள் இருக்கிறார்கள். தற்போது தொழில்நுட்ப உலகம் என்பதால் அதை பயன்படுத்தி நடத்தப்படும் கார் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், நாமும் விழிப்புடன் செயல்படுவது மிக மிக முக்கியம். அதுவே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய வீரர் என்ற பெருமைக்குரியவர் தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன். விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் ஓட்டுவது அவருக்கு அத்துப்படியான விஷயம்தான். இந்த சூழலில், தனக்கு பிடித்தமான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வாங்கி இருக்கிறார்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

மும்பையில் உள்ள போர்ஷே சென்டரில் தன்னுடைய புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை சில தினங்களுக்கு முன் டெலிவிரி பெற்றுக் கொண்டார். நரேன் கார்த்திகேயனின் போர்ஷே 911 ஜிடி3 காரில் கூடுதலாக க்ளப்ஸ்போர்ட் பேக்கேஜ் மற்றும் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் ஆக்சஸெரீகளை பொருத்தி வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

போர்ஷே 911 ஜிடி3 காரின் க்ளப்ஸ்போர்ட் பேக்கேஜில் பக்கெட் இருக்கைகள், அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள், 6 பாயிண்ட் ஹார்னெஸ் ரோல்கேஜ் ஆகிய கூடுதல் ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன. ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜில் டிராக் பிரசிஷன் அப்ளிகேஷன் மற்றும் லேப் ட்ரிக்கர் பிரிப்பரேஷன் ஆகிய பந்தய களங்களில் வீரர்களுக்கு தேவைப்படும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

டேஷ்போர்டில் ஸ்டாப் வாட்ச் கடிகாரமும் இந்த பேக்கேஜில் கொடுக்கப்படுகிறது. சிறிய கட்டுப்பாட்டு சாதனம் மூலமாக இந்த ஸ்டாப் வாட்ச் இயங்குகிறது. இவை அனைத்தும் பந்தய களங்களில் ஓட்டும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

சிவப்பு வண்ண புதிய போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார் நரேன் கார்த்திகேயன். இந்த கார் பந்தய கள சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த காரில் அலாய் வீல்கள், ஹெட்லைட்டுகள் ஆகியவை சாதாரண மாடலில் இருப்பதுதான். தவிர்த்து, சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கி இருக்கிறார்.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

போர்ஷே 911 ஜிடி3 காரில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள், விபத்தின்போது தானாக திறந்து கொள்ளும் கதவுகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும்.. மணிக்கு 318 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

தனது தொழில்முறை சார்ந்த பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய போர்ஷே காரை ரூ.2.30 கோடி விலை கொடுத்து நரேன் கார்த்திகேயன் வாங்கி இருக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: BMW Left To Warm Up With Engine Turned On Gets Stolen. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X