பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக, நடிகை ஒருவர், மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அதிலும் சமீப கால அளவில் பார்த்தால், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் (Mercedes-Maybach GLS 600 4Matic) கார் திரைத்துறையினர் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

இது உலகில் விற்பனை செய்யப்படும் மிகவும் சொகுசான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரை சமீப காலமாக திரையுலகினர் பலர் வாங்கி வருகின்றனர். பிரபல நடிகர்களான ரன்வீர் சிங்கும், அதை தொடர்ந்து அர்ஜூன் கபூரும், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காரை சமீபத்தில் சொந்தமாக வாங்கினார்.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

அவர்களை தொடர்ந்து, பிரபல நடிகையான கீர்த்தி சனோன் (Kriti Sanon) தற்போது அதே காரை வாங்கியுள்ளார். இந்த காரின் 2.43 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையே நம்மை வாயை பிளக்க வைக்கிறது. ஆன் ரோடு இன்னும் பல லட்சங்கள் கூடுதலாக வரும் என்னும் நிலையில், கஸ்டமைசேஷனை தேர்வு செய்தாலும் விலை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

ஆனால் நடிகை கீர்த்தி சனோன் தான் புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசேஷன் மூலம் மாற்றி அமைத்துள்ளாரா? என்பது சரியாக தெரியவில்லை. அவர் கஸ்டமைசேஷனை தேர்வு செய்திருக்கும் பட்சத்தில், விலை நிச்சயம் இன்னும் அதிகமாகதான் வரும்.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

கீர்த்தி சனோன் நடிப்பில் மிமி (Mimi) என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பார்மில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகதான் கீர்த்தி சனோன், புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காரை தனக்கு தானே பரிசளித்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

இந்திய சந்தைக்கு என்று மொத்தம் 50 மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் கார்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே விற்பனையாகி விட்டன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த தகவலை ஏற்கனவே தெரிவித்துள்ளது. அடுத்த பேட்ச் வரும் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் இந்திய சந்தைக்கு வரும்.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் ஆப்ஷன்களில், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 558 ஹெச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில் 'EQ Boost' ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

எனவே சொகுசு வசதிகளில் மட்டுமல்லாது, செயல்திறனிலும் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் கார் அமர்க்களப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காருக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கின்றன.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

இதில், பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga), மஸராட்டி லீவாண்ட்டே (Maserati Levante) ஆகிய கார்கள் மிகவும் முக்கியமானவை. இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) காருடனும், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி கார் சந்தையில் போட்டியிட்டு கொண்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு போட்டியாக சொகுசு கார் வாங்கிய நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா தூக்கி வாரி போட்றும்!

இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கும் இந்திய சந்தையில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலகினர் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் மத்தியில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood actress kriti sanon buys mercedes maybach gls 600 luxury suv
Story first published: Monday, September 13, 2021, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X