சன்னி லியோனை தொடர்ந்து மஸராட்டி கார் வாங்கிய ’சென்னை எக்ஸ்பிரஸ்’ இயக்குநர்..!!

Written By:

இத்தாலி நாட்டில் தயாராகும் கார்களை வாங்குவதில் பாலிவுட்டை சேர்ந்த பல நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் சன்னி லியோன் தனது இரண்டாவது மஸராட்டி காரை வாங்கினார்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

அவரை தொடர்ந்து, தான் இயக்கும் படங்களில் கார் ஸ்டென்ட் காட்சிகளை படமாக்குவதில் தனி முத்திரையை பதித்து வரும் ஒரு இயக்குநர் மஸராட்டி வாடிக்கையாளராக மாறியுள்ளார்.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

ரோஹித் ஷெட்டி, தெலுங்கு சினிமாவே தோற்றுப்போகும் அளவிற்கு பாலிவுட் சினிமாவில் கமர்ஷியல் ரக மசாலா மிக்ஸ் படங்களை இயக்குவதில் முன்னோடியானவர்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

இவருக்கு பிறகு தான் நம்மூர் பிரபுதேவா கமர்ஷியல் இயக்குநருக்கான வரிசையில் பாலிவுட் திரையுலகில் இடம்பிடிக்கிறார்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

கோல்மால் சிரீஸ், சிங்கம் சிரீஸ், போல் பச்சன் என பல்வேறு திரைப்படங்களை இயக்கி பாலிவுட் திரையுலகின் முன்னணி இடம்பிடித்தார்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

2013ல் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனை வைத்து அவர் இயக்கிய படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். இது நம்மூரில் வெளியான கில்லி படத்தின் தழுவல்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

இந்த படம் இந்தியா முழுதும் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. ஒரே இரவில் இந்தியாவே அறியப்படும் இயக்குநராக மாறிப்போனார் ரோஹித் ஷெட்டி.

Trending On DriveSpark Tamil:

கார் கவிழ்ந்து நசுங்கினாலும் பயணிகள் பத்திரம்... மீண்டும் நிரூபித்த டாடா கார்!

2019 ஃபோர்டு மஸ்டாங் 'புல்லிட்' காரின் விற்பனை தொகையை கேட்டு திகைத்துப்போன அமெரிக்கா..!!

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

பொதுவாக இவர் இயங்கும் படங்களில் கார்-ஸ்டென்ட் காட்சிகள் மிக பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் படமாக்கப்படும். வாகனங்களை பயன்படுத்துவதை விட ரோஹிஷ் ஷெட்டிக்கு அதை பந்தாடுவதிலும் கொள்ளை விருப்பம்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

பொதுவாக புதிய புதிய கார்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் இவர், சமீபத்தில் மஸராட்டியின் கிரான்டுரிஸ்மோ ஸ்போர்ட் ரக காரை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

இத்தாலி நாட்டை பூர்விகமாக கொண்ட மஸராட்டியின் தயாரிப்பான இந்த கார் சூப்பர் கார் என்று சொல்லும் அளவிற்கு அதிகப்படியான செயல்பாடுகளை ஒருங்கே பெற்றுள்ளது.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

4.7 லிட்டர் வி எஞ்சினை பெற்றுள்ள

மஸராட்டி கிரான்டுரிஸ்மோ ஸ்போர்ட் ரக கார் அதிகப்பட்சமாக 453 பிஎச்பி பவரை வழங்கும்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார் மணிக்கு 302கி.மீ வேகத்தில் செல்லும்.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

ஜிடி என்று சுருக்கமாக வாகன ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இந்த காரின் உள்கட்டமைப்பில் கையால் தைக்கப்பட்ட லெதர்கள் இருக்கைகளை அலங்கரிக்கின்றன.

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

மேலும் இதனுடைய தொழில்நுட்ப மேம்பாட்டால், அதிகப்படியான மற்றும் சிறந்த செயல்திறன் மிக்க டிரைவிங்கை மஸராட்டி ஜிடி மாடல் வழங்கும்.

Trending On DriveSpark Tamil:

நடிகர் தர்ஷன் லம்போர்கினி சூப்பர் கார் மீது கண் வைத்த பெங்களூர் போக்குவரத்து துறை!

இந்தியாவில் ரூ. 3.80 லட்சம் விலையில் டட்சன் ரெடி-கோ ஏஎம்டி 1 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மஸராட்டிக்கு வாடிக்கையாளரான பாலிவுட் பிரம்மாண்ட பட்ஜெட் இயக்குநர்..!!

தனது படங்களில் வரும் ஹீரோக்களை போலவே இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு கார்களை வேகமாக ஓட்டுவதில் தான் ஆர்வம் அதிகம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Bollywood Director Rohit Shetty Buys Maserati Granturismo Sport Car. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark