புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

Written By:

பாலிவுட் திரைப்பட பிரபலம் அக்ஷய் குமார் புதிய ஜீப் காம்பஸ் காரை வாங்கியுள்ளார். அவரது கார் கலெக்ஷன் கேரேஜில் ஜீப் காம்பஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஜிப் காம்பஸ் கார் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காரின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. பல முக்கிய பரபலங்களும் ஜீப் கம்பஸ் எஸ்.யூ.வியை வாங்க துவங்கியுள்ளனர்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

கடந்த ஜனவரி மாதம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காரை வாங்கியிருந்தார். தற்போது பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரும் ஜீப் காப்ஸ் கார்ரை வாங்கியுள்ளார்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

இதற்கு முன்னர் இந்தி நடிகர் சயிப் அலி கானிற்கு ஜீப் நிறுவனம் கிராண்ட் செரோக்கீ எஸ்.ஆர்.டி., காரை விளம்பர தூதுவராக இருந்ததற்காக பரிசளித்துள்ளது. இதன் விலை சுமார் ரூ1.82 கோடியாகும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

சொகுசு எஸ்.யூ.வி கார் தயாரிப்பாளர்கள் தங்கள் காரின் உயர் ரக வேரியன்டை விளம்பர காரணங்களுக்காக பரபலங்களுக்கு பரிசளித்திருப்பது பார்ப்பதை காண்பது கடினம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

தற்போது அக்ஷய் குமார் கார் கலெக்ஷன் லிஸ்டான ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம், பென்ட்லி காண்டினேன்டல் ஃபிளையிங் ஸ்பூர், ஹோண்டா சிஆர்-வி காருடன் தற்போது ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காரும் இணைந்துள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

ஜீப் காம்பஸ் கார், சிஆர்-வி காரை போன்று 5 சீட் அமைப்பு கொண்டது. மேலும் இந்த கார் விலை ரீதியாக ஹூண்டாய் க்ரட்டா, மஹேந்திரா எக்ஸ்.யூ.வி., 500 ஆகியவற்றுடன் போட்டியிட்டு வருகிறது. ஜீப் காம்பஸ் வருகையால் எக்ஸ்.யூ.வி. 500 மற்றும் ஹெக்ஸா கார்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

ஜீப் காம்பஸ் கார் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்ம் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் வருகிறது. பெட்ரோல் இன்ஜின் 160 பிஎச்பி 250 என்.எம் டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது. டீசல் இன்ஜின் 170 பிஎச்பி. 350 என்.எம் டார்க் திறனை வெளிபடுத்துகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

இதன் பெட்ரோல் வேரியன்ட் கார் 6 ஸ்பீடு மெனுவல் கியர், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோகியர் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் வேரியன்ட் கார் 6 ஸ்பீவு மெனுவர் கியருடன் மட்டும் கிடைக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

ஜீப் இந்திய நிறுவனம் ஜீப் காம்பஸ் காரின் டிரையல் ஹாக் வேரியன்டை வெளியிட ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த வேரியன்ட் வெளியானால் இந்திய மதிப்பில் ரூ 24 லட்சம் வரை விற்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

02.ஓட்டுனர் உரிமம் பெற வயது சான்றாக ஆதார் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம்!

03.விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

04.விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

05.ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

மேலும்... #ஜீப் #jeep compass
English summary
bollywood star akshay kumars latest suv is a jeep compass. Read in Tamil
Story first published: Friday, March 30, 2018, 13:42 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark