உலகின் மிகப்பெரிய வாகன ஆடியோ சிஸ்டமும், அழகிகளும் - சிறப்பு தகவல்கள்
ஒரு காரில் 6 ஸ்பீக்கர்கள், 8 ஸ்பீக்கர்கள் வரை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு காரையே மியூசிக் சிஸ்டமாக மாற்றினால் எப்படியிருக்கும். ஆம். அதுபோன்ற ஒரு மியூசிக் சிஸ்டத்தை இங்கிலாந்தை சேர்ந்த வைப் ஆடியோ சிஸ்டம் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியது. உலகின் கவனத்தை தன்பால் ஈர்க்கும் விதமாக இந்த உலகின் மிகப்பெரிய நடமாடும் ஆடியோ சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
வைப் டிரெட் என்று பெயரிடப்பட்ட இந்த ஆடியோ சிஸ்டம் 1995ல் வெளிவந்த ஜட்ஜ் டிரெட் என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்ட லேண்ட்ரோவர் எஸ்யூவியின் அடிப்படையில் முழுக்க முழுக்க ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ கட்டுப்பாட்டு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டதாகும். அதிக சக்திவாய்ந்த இந்த மியூசிக் சிஸ்டம் பற்றியும், வைப் தனது பிராண்டை பிரபலப்படுத்த கார்களில் பிரம்மாண்ட ஆடியோ சிஸ்டம்களையும், அழகிகளையும் வைத்து எடுத்த போட்டோஷூட் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வாட்ஸ் திறன்
முழுக்க முழுக்க ஸ்பீக்கர்களால் நிறைந்த இந்த ஆடியோ சிஸ்டம் 50,000 வாட்ஸ் திறன் கொண்டது.

ஸ்பீக்கர்கள்
இதில் 12 இஞ்ச் விட்டம் கொண்ட 24 சஃப் ஊபர்களும், 9 இஞ்ச் விட்டம் கொண்ட 86 ஸ்பீக்கர்களும், 20 ஆம்பிளிஃபயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

டயரும் ஸ்பீக்கர்தான்
இந்த வாகனத்தின் டயர்களிலும் சப் ஊஃபர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேட்டரிகள்
இந்த ஆடியோ சிஸ்டத்தை மட்டும் இயக்குவதற்காக 6 கார் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உழைப்பு
2,500 மணி நேர மனித உழைப்பில் இந்த ஆடியோ சிஸ்டம் கார் உருவாக்கப்பட்டது.

டெசிபல்
155 டெசிபல் அளவுக்கு சப்தத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டது இந்த வைப் ஆடியோ சிஸ்டம். ஒவ்வொரு 3 டெசிபல் கூட்டும்போது சப்தம் இரு மடங்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்தம்
துப்பாக்கி சப்தத்தை விட 32 மடங்கு அதிக சப்தத்தை தருமாம் இந்த வைப் டிரெட் ஆடியோ சிஸ்டம்.

செலவு
75,000 பவுண்ட் செலவில் இந்த ஆடியோ சிஸ்டத்தை உருவாக்கியதாக வைப் தெரிவித்துள்ளது.

போட்டோஷூட் படங்கள்
கார்களில் வைப் வடிவமைத்து கொடுத்த பிரம்மாண்ட ஆடியோ சிஸ்டம்களையும், அதனை பிரபலப்படுத்த அழகிகளை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் படங்களையும், வைப் விற்பனை செய்யும் ஆடியோ சிஸ்டம்களின் விபரங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

கார்களுக்கான வைப் ஆக்சஸெரீஸ்கள்
கார்களுக்கான ஆக்சஸெரீஸ்களை 4 ரகங்களில் வைப் விற்பனை செய்கிறது. அதன் விபரங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்லிக்
ஸ்லிக் என்ற வரிசையில் குறைந்த விலை ஸ்பீக்கர்கள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் சப் ஊபர்களை வைப் விற்பனை செய்து வருகிறது.

பிளாக் ஏர்
இது ஸ்லிக்கை விட கொஞ்சம் கூடுதல் விலை கொண்ட ஆடியோ ஆக்சஸெரீஸ்களாகும்.

ஸ்பேஸ்
பிரிமியம் ரகத்தை சேர்ந்த ஆக்சஸெரீஸ்களை ஸ்பேஸ் என்ற பெயரில் வைப் விற்பனை செய்கிறது.

பிளாக் டெத்
மிக உயரிய ரகத்தை சேர்ந்த ஆக்சஸெரீஸ்களை பிளாக் டெத் பிராண்டில் வைப் விற்பனை செய்து வருகிறது.

அமரர் ஊர்தியிலும்...
சவப்பெட்டி எடுத்துச் செல்லும் ஊர்தி ஒன்றிலும் வைப் நிறுவனம் ஆடியோ சிஸ்டத்தை பொருத்தி கொடுத்தது.

சவப்பெட்டி டிசைன்
அமரர் ஊர்தியின் கதவுகளில் சவப்பெட்டி டிசைனில் ஃப்ரேம் பொருத்தப்பட்டு அதில் ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளது.

ஹோம் தியேட்டர்
கார்களுக்கான ஆடியோ சிஸ்டம்கள் மட்டுமின்றி, வீடுகளுக்கான ஹோம் தியேட்டர், வீடியோ கேம் சாதனங்கள் என பல்வேறு வகையான ஆடியோ சிஸ்டம்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

ஐபோன் ஸ்பீக்கர்கள்
ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கான சிறிய ரக ஸ்பீக்கர்களையும் வைப் விற்பனை செய்து வருகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வைபவம் தொடரும். சற்று காத்திருங்கள்.

வைப் ஆடியோ அழகிகள்
வைப் ஆடியோ சிஸ்டம் நிறுவனம் நடத்திய போட்டோஷூட் படங்கள்.

வைப் போட்டோஷூட்
அழகிகளை வைத்து வைப் ஆடியோ எடுத்த போட்டோஷூட் படங்கள்.

வைப் போட்டோஷூட் படங்கள்.
அழகிகளை வைத்து வைப் ஆடியோ எடுத்த போட்டோஷூட் படங்கள்.

போட்டோஷூட் படங்கள்
அழகிகளை வைத்து வைப் ஆடியோ எடுத்த போட்டோஷூட் படங்கள்.

வைப் போட்டோஷூட்
அழகிகளை வைத்து வைப் ஆடியோ எடுத்த போட்டோஷூட் படங்கள்.

வைப் போட்டோஷூட் படங்கள்

Click it and Unblock the Notifications