70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்

By Ravichandran

கார் மற்றும் பைக் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்களை வாங்க முடிவு செய்துள்ளீர்களா?

70% வரையிலான தள்ளுபடியில், பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்களை, அமேசான், பேடிஎம் மற்றும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கின்றன.

நீங்கள் வாங்கும் பைக் மற்றும் கார் வாகன ஆக்சஸரீஸ்களின் மீது ஏராளமான தள்ளுபடிகளையும், கேஷ் பேக் சலுகைகளையும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் வழங்குகிறது.

நீங்கள் செய்யும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் எக்கசக்கமாக சேமிக்க வாய்ப்புகள் உள்ளன. எந்த நிறுவன தயாரிப்புகள் மீது என்ன வகையிலான சலுகைகள் கிடைக்கிறது, என வரும் ஸ்லைடரில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ்;

ஒன்இந்தியா கூப்பன்ஸ்;

உங்களுக்கு தேவைப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு தேவையான ஹெல்மெட்கள், கார் மற்றும் பைக் கவர்கள், வேக்யூம் கிளீனர்கள், ரைடிங் கியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், அசத்தாலான ஆஃபர்களுடன் சிறந்த விலையில் கிடைக்கிறது. தற்போது, அமேசான் மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம்.

இப்போது, அமேசான் மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களின் மீது அதிக அளவிலான சேமிப்புகள் செய்யலாம். ஒன்இந்தியா கூப்பன்ஸ், ஆட்டோமோட்டிவ் பொருட்கள் மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகளை அளிக்கிறது.

ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் கிடைக்கும் டீல்கள் அனைத்தும் இலவசமாகவும், 100% ஒரிஜினலாகவும் உள்ளன. இனி நீங்கள் ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் ஷாப்பிங் செய்யும் போது, ஒவ்வொரு முறையும் எக்கசக்கமாக சேமிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

1) பைக்கர்களுக்கான ஆக்சஸரீஸ்கள்;

1) பைக்கர்களுக்கான ஆக்சஸரீஸ்கள்;

அமேசான் நிறுவனம், பைக்கர்களுக்கு மழைகாலத்தில் தேவையான ஆக்சஸரீஸ்களை, 50% தள்ளுபடியில் வழங்குகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

2) ஹெல்மெட்கள்;

2) ஹெல்மெட்கள்;

ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கான ஹெல்மெட்கள் மீது அமேசான் நிறுவனம், 50% தள்ளுபடி அளிக்கிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

3) பைக்கர்ஸ் ஸ்டோர் வழங்கும் சலுகைகள்;

3) பைக்கர்ஸ் ஸ்டோர் வழங்கும் சலுகைகள்;

அமேசான் நிறுவனம், பைக்கர்ஸ் ஸ்டோர் வழங்கும் ஜாக்கேட்கள், கிளவுஸ், ஹெல்மெட்கள் உள்ளிட்ட பொருட்களின் மீது 70% தள்ளுபடிகளை தருகிறது.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

4) கார் ஆக்சஸரீஸ்கள்;

4) கார் ஆக்சஸரீஸ்கள்;

கார் பிரஷ்னர், வேக்யூம் கிளீனர்கள் உள்ளிட்ட ஏராளமான கார் ஆக்சஸரீஸ்கள் மீது அமேசான் நிறுவனம், 40% தள்ளுபடிகளை வழங்குகிறது.

இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

5) கார் மற்றும் பைக்குகளுக்கு தேவையானவை;

5) கார் மற்றும் பைக்குகளுக்கு தேவையானவை;

அமேசான் நிறுவனம், கார் மற்றும் பைக்குகளுக்கு தேவையான பொருட்கள் மீது 25% தள்ளுபடிகளை கொடுக்கிறது.

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

6) ஆட்டோமோட்டிவ்கள்;

6) ஆட்டோமோட்டிவ்கள்;

பேடிஎம் நிறுவனம், கார் மற்றும் பைக்குகளுக்கான ஆட்டோமோட்டிவ் பொருட்களை 29 ரூபாயில் முதல் தருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

7) பாடி கவர்கள்;

7) பாடி கவர்கள்;

பாடி கவர்கள் மீது பேடிஎம் நிறுவனம், 20% கேஷ்பேக் சலுகைகளை தருகிறது.

அதிகப்படியான தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

8) கார் கேர், டூல் கிட்கள்;

8) கார் கேர், டூல் கிட்கள்;

பேடிஎம் நிறுவனம், கார் கேர் மற்றும் டூல் கிட்கள் மீது 20% கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

9) டயர் இன்ஃப்லேட்டர்கள்;

9) டயர் இன்ஃப்லேட்டர்கள்;

டயர் இன்ஃப்லேட்டர்கள் மீது பேடிஎம் நிறுவனம் 20% கேஷ்பேக் சலுகைகளை அளிக்கிறது.

கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

10) கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்கள்;

10) கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்கள்;

பேடிஎம் நிறுவனம், புளுடூத் சாதனங்கள் உள்ளிட்ட கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்கள் மீது கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்கள் கொடுக்கிறது.

இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

More from DriveSpark

Article Published On: Sunday, August 7, 2016, 7:05 [IST]
English summary
Internet based E-Commerce Giants like OneIndia Coupons, PAYTM, Amazon and other firms are offering Discounts, Offers and Cashbacks over different Automobile Accessories. Upto 70% Offers, Discounts and Casback Offers are offered on purchase of Car and Bike Accessories like Bike covers, Vacuum cleaner, Car Interior Accessories etc at lowest prices. To know more about these offers, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+