75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்

Written By:

உங்கள் கார் மற்றும் பைக்குகளுக்கு தேவையான ஆக்சஸரீஸ்களை வாங்க திட்டமிட்டுளீர்களா?

மழைகாலத்திற்கு தேவையான கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்களை, ஒன்இந்தியா கூப்பன்ஸ் 75% தள்ளுபடியில் அளிக்கிறது.

ஒன்இந்தியா கூப்பன்ஸ், நீங்கள் வாங்கும் வாகன ஆக்சஸரீஸ்களின் மீது ஏராளமான தள்ளுபடிகளையும், கேஷ் பேக் சலுகைகளையும் வழங்குகிறது. இப்போது, நீங்கள் செய்யும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நிறைய சேமிக்க வாய்ப்புகள் உள்ளது.

எந்த எந்த தயாரிப்புகள் மீது என்ன என்ன சலுகைகள் கிடைக்கிறது, என வரும் ஸ்லைடரில் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ்;

ஒன்இந்தியா கூப்பன்ஸ்;

உங்களுக்கு தேவையான கார் மற்றும் பைக் கவர்கள், வேக்யூம் கிளீனர்கள், கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ், ரைடிங் கியர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், நல்ல ஆஃபர்களுடன் சிறந்த விலையில் கிடைக்கிறது.

இப்போது, நாப்டால் நிறுவனம் நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம். நாப்டால் மூலம் வாங்கும் பொருட்களின் மீது அதிக அளவில் சேமிப்புகள் செய்ய முடியும்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ், ஆட்டோமோட்டிவ் பொருட்கள் மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகள் வழங்குகிறது. ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் கிடைக்கும் டீல்கள் அனைத்தும் இலவசமாகவும், 100% ஒரிஜினலாகவும் உள்ளது. இனி ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் ஷாப்பிங் செய்து, ஒவ்வொரு முறையும் எக்கசக்கமாக சேமிக்கவும்.

1) கார்களுக்கான காம்போ ஆஃபர்கள்;

1) கார்களுக்கான காம்போ ஆஃபர்கள்;

உங்கள் கார்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள், நாப்டால் வழங்கும் காம்போ சலுகைகளுடன் கிடைக்கிறது.

இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

2) 50% தள்ளுபடியில் கார் கேர் ஆக்சஸரீஸ்;

2) 50% தள்ளுபடியில் கார் கேர் ஆக்சஸரீஸ்;

6 வெவ்வேறு கார் கேர் ஆக்சஸரீஸ்கள் 50% தள்ளுபடியில், நாப்டால் நிறுவனம் வழங்குகிறது.

இது குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

3) பைக் ஆக்சஸரீஸ்கள்;

3) பைக் ஆக்சஸரீஸ்கள்;

அனைத்து விதமான பைக் ஆக்சஸரீஸ்கள் மீதும், நாப்டால் வழங்கும் ஃப்ளாட் 75% தள்ளுபடி கிடைக்கிறது.

இது பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

4) பிற ஆக்சஸரீஸ்கள் மீது 66% தள்ளுபடி;

4) பிற ஆக்சஸரீஸ்கள் மீது 66% தள்ளுபடி;

நாப்டால் வழங்கும் சீட் பெட், ஃபுட் மேட்கள் மற்றும் பிற ஆக்சஸரீஸ்கள் மீது 66% தள்ளுபடி பெற்று கொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்...

5) பைக் ஆக்சஸரீஸ்கள் காம்போ மீது 43% தள்ளுபடி;

5) பைக் ஆக்சஸரீஸ்கள் காம்போ மீது 43% தள்ளுபடி;

பைக் ஆக்சஸரீஸ்கள் காம்போ மீது நாப்டால் இணைய வழி விற்பனை நிறுவனம், ஃபிளாட் 43% தள்ளுபடி வழங்குகிறது.

இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு,

இதை கிளிக் செய்து பார்க்கவும்...

6) ஆட்டோமொபைல் எமர்ஜென்சி கிட்;

6) ஆட்டோமொபைல் எமர்ஜென்சி கிட்;

நாப்டால் வழங்கும் கார் மற்றும் ஆட்டோமொபைல் எமர்ஜென்சி கிட் ஷாப்பிங் செய்யும் பட்சத்தில், 50% தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

7) 15% குறைந்த விலையில் ஏர் கம்ப்ரெஸ்ஸர் உள்ளிட்டவை;

7) 15% குறைந்த விலையில் ஏர் கம்ப்ரெஸ்ஸர் உள்ளிட்டவை;

ஏர் கம்ப்ரெஸ்ஸர் மற்றும் வேக்யூம் கிளீனர் மற்றும் டென்ட் ரிமூவர் ஆகியவற்றின் காம்போவை வாங்கும் போது, இவற்றை நாப்டால் நிறுவனம், 15% குறைந்த விலையில் வழங்குகிறது.

இது பற்றிய மேலான தகவல்களுக்கு,

இதை கிளிக் செய்யவும்...

8) கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்;

8) கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்;

நாப்டால் வழங்கும் கார் இன்டீரியர் ஆக்சஸரீஸ்கள் மீது, அற்புதமான 75% தள்ளுபடி கிடைக்கிறது.

இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

9) 7 இன் 1 கார் ஆக்சஸரீஸ்கள்;

9) 7 இன் 1 கார் ஆக்சஸரீஸ்கள்;

7 இன் 1 கார் கம்ஃபர்ட் மற்றும் இன்டீரியர் ஆக்சஸரீஸ்களின் காம்போ மீது, ஃப்ளாட் 33% தள்ளுபடியை நாப்டால் நிறுவனம் அளிக்கிறது.

மேலான தகவல்களுக்கு,

இங்கே கிளிக் செய்யவும்...

10) 9 இன் 1 மல்டி யூட்டிலிட்டி ஆக்சஸரீஸ்கள்;

10) 9 இன் 1 மல்டி யூட்டிலிட்டி ஆக்சஸரீஸ்கள்;

கார் யாத்ராவின் காம்போவான 9 இன் 1 மல்டி யூட்டிலிட்டி ஆக்சஸரீஸ்கள் மீது, நாப்டால் நிறுவனம் 33% சேமிக்கும் வாய்ப்பு வழங்குகிறது.

இது பற்றிய அதிகப்படியான தகவல்களுக்கு,

இங்கே க்ளிக் செய்யவும்...

English summary
Internet based Online E-Commerce Giants like OneIndia Coupons, Naaptol and other firms are offering Discounts, Offers and Cashbacks over lots of Automobile Accessories. Upto 75% of Offers and Discounts are offered on purchase of Car and Bike Accessories like Bike covers, Vacuum cleaner, Car Interior Accessories etc at best prices. To know more about these offers, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark