மாருதின்னா மைலேஜ்... டாடான்னா? உங்க மனதில் சட்டென தோன்றுவது?!

Written By:

ஒவ்வொரு கார் பிராண்டுக்கும் ஓர் பொதுவான பிம்பம் அல்லது தனித்துவ சிறப்புகளை கொண்டிருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான கார் பிராண்டை மனதில் நினைத்தவுடன் உங்களுக்கு தோன்றுவது என்ன?

ஒவ்வொரு கார் பிராண்டை நினைத்தவுடன் எனது மனதில் எழுந்த விஷயங்களை ஸ்லைடரில் தெரிவித்துள்ளேன். உங்களுக்கு மனதில் தோன்றும் விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

மாருதி - மைலேஜ்

மாருதி - மைலேஜ்

நடைமுறையில் சிறந்த மைலேஜை வழங்கும் கார்கள் என்ற பிம்பம் பெரும்பாலான மாருதி கார்களுக்கு இருக்கின்றன. சமீபத்தில் வந்த சியாஸ், டிசையர் கார்கள் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் மாடல்களாக பெயர் பெற்றிருக்கின்றன.

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் - 26.59[டீசல்] கிமீ/லி

மாருதி சியாஸ் - 26.21 [டீசல்] கிமீ/லி

ஹூண்டாய் - டிசைன்

ஹூண்டாய் - டிசைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் டிசைன் தாத்பரியம்

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலான்ட்ரா

ஹோண்டா- பெட்ரோல் எஞ்சின்

ஹோண்டா- பெட்ரோல் எஞ்சின்

உலக அளவில் அதிக பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்கும் ஹோண்டாவின் பெட்ரோல் எஞ்சின்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்தியாவில் ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் இன்னமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மஹிந்திரா - புதுமை

மஹிந்திரா - புதுமை

எப்போதுமே புதுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதில் மஹிந்திரா முன்னிலை வகிக்கிறது.

[மஹிந்திரா எக்ஸ்யூவி 500, குவான்ட்டோ]

டாடா - கேபின் இடவசதி

டாடா - கேபின் இடவசதி

டாடா கார்கள் இடவசதிக்கு பெயர் போனவை.

[டாடா இண்டிகா விஸ்டா, டாடா மான்ஸா]

டொயோட்டா - நம்பகத்தன்மை

டொயோட்டா - நம்பகத்தன்மை

டொயோட்டா காரில் நிலவுக்கு கூட எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றுவரலாம் என்பது ஆட்டோமொபைல் துறையினர் சிலாகித்து கூறும் விஷயம்.

டொயோட்டா இன்னோவா, டொயோட்டா ஃபார்ச்சூனர்

 செவ்ரோலே - பெர்ஃபார்மென்ஸ்

செவ்ரோலே - பெர்ஃபார்மென்ஸ்

செவர்லே பிராண்டில் சில மாடல்கள் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டவை.

செவர்லே க்ரூஸ்

செவர்லே மேக்னம்

ஃபோர்டு - ஓட்டுனர்களுக்கு சாதகமான அம்சங்கள்

ஃபோர்டு - ஓட்டுனர்களுக்கு சாதகமான அம்சங்கள்

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

நிசான்- கார்ர்ர்

நிசான்- கார்ர்ர்

சொகுசு கார்களுக்கு இணையான இட வசதியையும், உருவத்தையும் வழங்கும் சன்னி கார் நிசானுக்கு கார்ர்ர்... என்ற பிம்பத்தை பெற்றுத் தந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் - கட்டுமானத் தரம்

ஃபோக்ஸ்வேகன் - கட்டுமானத் தரம்

கட்டுமானத் தரத்திற்கு ஃபோக்ஸ்வேகன் உலக அளவில் பிரபலமானது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஸ்கோடா ஆட்டோ - இன்டிரியர்

ஸ்கோடா ஆட்டோ - இன்டிரியர்

நவநாகரீகம், தரமும் நிறைந்த பிரிமியம் இன்டிரியர்களை கொண்டவை ஸ்கோடா கார்கள்.

ஸ்கோடா ஃபேபியா

ஸ்கோடா ரேபிட்

ஆடி - டெயில்லைட்ஸ்

ஆடி - டெயில்லைட்ஸ்

தூரத்திலிருந்தே கண்டறியக்கூடிய தனித்துவமான டிசைனிலான ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டுகள். அத்துடன் பகல்நேர விளக்குகளும் சேர்த்துக்கலாம்.

பிஎம்டபிள்யூ - கிட்னி க்ரில்

பிஎம்டபிள்யூ - கிட்னி க்ரில்

பல தலைமுறை மாற்றங்களுடன் தனித்துவமான சிறுநீரக வடிவ முகப்பு கிரில் அமைப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் - இன்டிரியர்

மெர்சிடிஸ் பென்ஸ் - இன்டிரியர்

சொகுசு கார்களில் மிக சிறப்பான இன்டிரியர் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் கொண்டிருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

 
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary

 Car brands and what occurs in our minds when each brand name is mentioned. What occurs to your mind when these brands are mentioned?
Story first published: Thursday, March 19, 2015, 15:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark