இப்படியொரு கார் டிரிஃப்ட்... செம, செம, செம...!!
ஒரு கார் அல்லது இரு கார்களை வைத்து நடக்கும் கார் டிரிஃப்ட்டுகளை இதுவரை வெளியிட்டிருக்கிறோம்.
ஆனால்,பல கார்கள் ஒரே இடத்தில் பல்வேறு கோணங்களில் மிக துல்லியமாக டிரிஃப்ட் செய்தால் எப்படியிருக்கும்.
அதைத்தான் வீடியோவில் பார்க்கப் போகிறீர்கள். ஹெலிகாப்டர், விமான சாகச நிகழ்ச்சிகள் போன்று வித்தை காட்டும் இந்த கார்களின் டிரிஃப்ட்டை காணத் தவறாதீர்கள். வீடியோ பார்க்க படத்தை கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









