பாவாடை, தாவணியில் கிலுகிலுப்பூட்டும்... அட நமக்கு தெரிஞ்சதெல்லாம் கார்தாங்க!
கார்களை மாற்றுவதில் பலருக்கு கொள்ளை பிரியம். ஆனால், புதிய கார்களில் கை வைத்தால் பல இடையூறுகள் இருக்கின்றன. வாரண்டி, இன்ஸ்யூரன்ஸ் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
இதனால், பழைய கார்களில் மாறுதல்களை செய்து ஓட்டுவதுதான் பலருக்கு நிம்மதியை தருவதாக அமைகிறது. அவ்வாறு, மாறுதல்கள் செய்யப்பட்ட சில கார்களை ஸ்லைடரில் காணலாம்.
புகைப்படத் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

ஏண்டா இப்படி ஊரு ஊரா தூக்கிட்டு போயி வித்தை காட்ட சொல்லி சித்ரவதை பண்றீங்க!

எனக்கு இருந்த ஒரே அழகு அந்த புட்டம்தான்... அதுவும் போச்சா!

காந்த கண்ணழகி!

மஞ்ச பூசி குளிச்சா ரொம்ப நல்லதாம்... அதுக்காக இப்படியா...!!

ஏம்பா, நான் என்ன ஆஸ்பத்திரியிலயா இருக்கேன்.. உச்சா போறதுக்கு இத்தனை குழாய சொருகி வச்சிருக்கீங்க...!

ரொம்ப டூ மச்!

வேல், வேல்... வெற்றிவேல் சைலன்சர்!

அப்படி உத்து பார்க்காதீங்க... ப்ளீஸ். நீங்க நினைக்கிற மாதிரி என்கிட்ட ஒண்ணுமேயில்லை!

க்யூட்!

என்னைய யாரும் இனிமே கிழவின்னு சொல்லமாட்டாங்கல்ல...!! பட்டுப்புடை கட்டுனாலும், பாலியஸ்டர் புடவை கட்டுனாலும், பாவாடை, தாவணி கட்டுனாலும்...!
போதும், நிப்பாட்டு...!!


Click it and Unblock the Notifications








