இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் பாகங்கள் பற்றிய முக்கியமான ஒரு விஷயத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். நம்மில் பெரும்பாலானோருக்கு இது தெரியாது.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் இன்ஜின் உள்ளிட்ட இயந்திரங்களை மூடியிருக்கும் மெட்டல் பொருளை ஹூட் (Hood) என்பார்கள். காரின் முன் பகுதியில் ஹூட் இருக்கும். இதனை ஒரு சிலர் பானெட் (Bonnet) எனவும் குறிப்பிடுவார்கள். ஏன் இவ்வாறு மாற்றி மாற்றி குறிப்பிடுகிறார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு பல நாட்களாக இருந்து வந்திருக்கும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அந்த சந்தேகத்தை இன்று நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். நாம் பள்ளியில் படித்த அமெரிக்கன் இங்லீஸ்-பிரிட்டீஷ் இங்லீஸ்தான் இதற்கு காரணம். இங்கே ஹூட் என்பது அமெரிக்கன் இங்லீஸ். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஹூட் என்ற வார்த்தைதான் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் பானெட் என்பது பிரிட்டீஷ் இங்லீஸ்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பானெட் என்ற வார்த்தைதான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் காரின் ஒரே பாகத்தை குறிப்பதற்கு அமெரிக்கன் மற்றும் பிரிட்டீஷ் இங்லீஸில் வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் பின் பகுதியில் லக்கேஜ்களை வைப்பதற்கான இடம் இருக்கும். அமெரிக்கன் இங்லீஸில் இதனை ட்ரங்க் (Trunk) என குறிப்பிடுகின்றனர். அதே சமயம் பிரிட்டீஷ் இங்லீஸை பயன்படுத்துபவர்கள் இதனை பூட் (Boot) என்கின்றனர். காரின் முன் மற்றும் பின் பகுதியில் கண்ணாடி இருக்கும். அமெரிக்கன் இங்லீஸில் இதனை விண்ட்ஷீல்டு (Windshield) என குறிப்பிடுகின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் பிரிட்டீஷ் இங்லீஸில் இதனை விண்ட்ஸ்க்ரீன் (Windscreen) என கூறுகின்றனர். அதேபோல் காரின் பின் பகுதியில் லைட்கள் இருக்கும். இதனை அமெரிக்கன் இங்லீஸில் டெயில் லைட்கள் (Tail Lights) என கூறுகின்றனர். பிரிட்டீஷ் இங்லீஸில் பிரேக் லைட்கள் (Brake Lights) என குறிப்பிடுகின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் நாம் எந்த பக்கம் திரும்புகிறோம்? என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான லைட்கள் காரின் முன் மற்றும் பின் பகுதியில் இருக்கும். இதனை அமெரிக்கன் இங்லீஸில் டர்னிங் லைட்கள் (Turning Lights) அல்லது பிளிங்கர்கள் (Blinkers) என குறிப்பிடுகின்றனர். அதே சமயம் பிரிட்டீஷ் இங்லீஸில் இதனை இன்டிகேட்டர்கள் (Indicators) என்கின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே நேரத்தில் பார்க்கிங் பிரேக் (Parking Brake) அல்லது எமர்ஜென்ஸி பிரேக் (Emergency Brake) என்பது அமெரிக்கன் இங்லீஷ் ஆகும். பிரிட்டீஷ் இங்லீஸில் இதனை ஹேண்ட்பிரேக் (Handbrake) என்கின்றனர். அதே சமயம் கார்களில் கியர்களை மாற்றுவதற்கு பயன்படும் பாகத்தை அமெரிக்கன் இங்லீஸில் கியர் ஷிஃப்ட் (Gear Shift) என்கின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரிட்டீஷ் இங்லீஸில் இதனை கியர்ஸ்டிக் (Gearstick) என குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் காரின் சக்கரங்களில் நட்டுகள் இருக்கும். இதனை அமெரிக்கன் இங்லீஸில் லக் நட்கள் (Lug Nuts) என குறிப்பிடுகின்றனர். அதே சமயம் பிரிட்டீஸ் இங்லீஸில் இதனை வீல் நட்கள் (Wheel Nuts) என அழைக்கின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் ஆட்டோமொபைல் தளங்களை தொடர்ந்து வாசிப்பவர் என்றால், கியர்பாக்ஸ் (Gearbox) மற்றும் டிரான்ஸ்மிஷன் (Transmission) போன்ற வார்த்தைகளை அதிகம் கேள்விபட்டிருப்பீர்கள். இதில், டிரான்ஸ்மிஷன் என்பது அமெரிக்கன் இங்லீஸ். அதே சமயம் இதில் கியர் பாக்ஸ் என்பது பிரிட்டீஷ் இங்லீஸ் ஆகும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே நேரத்தில் கார்களின் பின் பகுதியில் புகை போக்கி குழாய் இருக்கும். இதனை அமெரிக்கன் இங்லீஸில் டெயில்பைப் (Tailpipe) என்கின்றனர். பிரிட்டீஷ் இங்லீஸ் இந்த புகை போக்கி குழாயானது, எக்ஸாஸ்ட் பைப் (Exhaust Pipe) என குறிப்பிடப்படுகிறது. அதே சமயம் கார்களில் உள்ள எரிபொருள் டேங்க்கானது, அமெரிக்கன் இங்லீஸில் கேஸ் டேங்க் (Gas Tank) என அழைக்கப்படுகிறது.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரிட்டீஸ் இங்லீஸில் இதனை பெட்ரோல் டேங்க் (Petrol Tank) என்கின்றனர். அதேபோல் கார்களின் வேகத்தை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் வழங்கப்பட்டிருக்கும் பெடலும் அமெரிக்கன் மற்றும் பிரிட்டீஸ் இங்லீஸில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அமெரிக்கன் இங்லீஸில் இதனை (Gas Pedal) என்கின்றனர்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! கார் பாகங்கள் பற்றிய இந்த முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரிட்டீஸ் இங்லீஸில் இது ஆக்ஸலரேட்டர் (Accelerator) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இப்படி கார்களின் ஒரே பாகம், அமெரிக்கன் மற்றும் பிரிட்டீஷ் இங்லீஸில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதேபோன்ற பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car part names american english vs british english
Story first published: Monday, October 11, 2021, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X