ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடன் ஒருவர் திருடி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடன் ஒருவர் திருடி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஃபெராரி காருக்கு பெட்ரோல் போடுவதற்கே இன்னொரு காரை திருட வேண்டும் என்பதால் தான் ஃபெராரியை அவன் திருட வில்லை
என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

இந்தியாவில் டாடா டியாகோ கார் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. குறைந்த விலை, வசதியான கேபின், தரமான இன்ஜின் , நீடித்து உழைக்கும் திறன் என டியாகோ மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கியுள்ளது. புதிய கார்களை வாங்கும் பலர் டியாகோவையே தேர்ந்தெடுக்கின்றனர்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

இந்நிலையில் ஒருவர் ஃபெராரி காரை விட்டு விட்டு டியாகோ காரை விரும்புவார் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயம் தான் ஆனால் இந்தியாவிலேய இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

பப்ளிக் ஐ செக்யூரிட்டி கேமரா என்ற ஒரு யூடியூப் சேனல் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. ஏதோ ஒரு அலுவகலத்திலோ, அல்லது அப்பார்ட்மெண்டிலோ உள்ள சி.சி.டிவியின் வீடியோ அது.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

அந்த வீடியோவில் வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டுள்ள ஒருவர் தனது ஃபெராரி காரில் வந்து இறங்கி காரை மற்ற இரண்டு கார்களுக்கு முன்னாள் நிறுத்தி விட்டு இறங்கி செல்கிறார். அதை ஒரு ஓரமாக ஒளிந்திருக்கிற கருப்பு கலர் முகமுடி போட்ட திருடன் ஒழிந்திருந்து கவனிக்கிறான்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

ஃபெராரி காரை நிறுத்தியவர் அங்கிருந்து சென்றவுடன் அந்த காரின் டிரைவர் சீட் அருகே உள்ள டோரை திறக்க முயற்சி செய்கிறான். கையில் உள்ள ஏதோ ஒரு ஆயுதத்தை எடுத்து அதை திறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுகிறான்

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

தொடர்ந்து காருக்குள் ஏறி காரை உடனடியாக ஸ்டார்ட் செய்து காரை அங்கிருந்து சிறிது தூரம் நகர்த்தி விட்டு காரில் இருந்து இறங்குகிறான். தெடார்ந்து அங்கிருந்த டியாகோ காரையும் திறக்க முயற்சி செய்து அந்த காரையும் திறக்கிறான்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

டியாகோ காரின் கதவை திறந்த திருடன் அதின் ஏறி காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து அந்த காரை திருடி செல்கிறான். இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கு ஃபெராரி காரையே அசால்டாக ஸ்டார்ட் செய்து நகர்த்திய திருடன் ஏன் டியாகோ காரை திருடனான் என்று எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

சிலர் இந்த வீடியோ போலியான வீடியோ எனவும் யாரோ டியாகோ காரின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்றோ, அல்லது ஃபெராரி காரின் மதிப்பை குறைக்க வேண்டும் என்றோ இம்மாதிரி வீடியோவை தயார் செய்து வெளியட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

அதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. இந்த வீடியோவில் எல்லா கார்களும் சரியாக பார்க்கிங்கில் பார்க் செய்யப்பட்டிருந்த நிலையில் ஃபெராரி காரில் வந்தவர் மட்டும் காரை ஒழுங்காக பார்க் செய்யாமல் சென்றுள்ளார்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

அதே போல் ஃபெராரி காரி கதவை வெகு சுலபமாக ஏதோ ஒரு சிறிய கருவி கொண்டு திறந்து விட்டார். ஆனால் அந்த பூட்டப்பட்ட அந்த காரின் கதவை சாவி இல்லாமல் திறப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதற்கான வாய்ப்புகளும் மிக்குறைவாகவே உள்ளது.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

அதே போல் ஃபெராரி கார்கள் ஸ்மார்ட் சாவி கொண்டது. ஆதாவது காரில் புஸ் பட்டன் ஸ்டார்ட் இருந்தாலும் காரில் இருப்பவரிடம் ஸ்மார்ட் சாவி இருந்தால் தான் அது காருடன் சிஸ்டமுடன் கனெக்ட் ஆகி காரை ஸ்டார்ட் செய்யும் ஆனால் இந்த வீடியோவில் திருடுபவர் காரை உடனடியாக ஸ்டார்ட் செய்து நகர்த்தினார்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

இந்த வீடியோ முன்னர் கூறியது போல் யாரோ சிலர் ஃபெராரி காரின் மதிப்பை குறைக்கவோ அல்லது டியாகோ காரின் மதிப்பை அதிகரிக்கவோ இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்த கதையாக மேற் கூறியவற்றை எல்லாம் மறந்து விட்டார்கள் போலும்.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

இந்த சம்பவம் இந்தியாவில் அதுவும் குறிப்பாக மும்பையில் நடந்ததற்காக சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த காரில் திருடன் கடத்தி செல்லும் டியாகோ கார் நம்பர் பிளேட் தெளிவாக தெரிகிறது. இந்த நம்பரை அரசு இணையதளத்தில் போட்டு பார்த்தால் அது டியாகோ காரின் நம்பர் தான் என தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த வீடியோவில் ஃபெராரி கார் நம்பர் பிளேன் தெளிவாக தெரியவில்லை.

ஃபெராரி காரை விட்டு விட்டு டாடா டியாகோ காரை திருடிய திருடன்...! என்ன காரணமாக இருக்கும்?

டியாகோ கார் சிட்டி டிராபிக்கில் பயன்படுத்த சிறந்த வாகனம் அதனால் தான் திருடன் ஃபெராரியை விட்டு விட்டு டியாகோவை திருடியுள்ளான் என்றும், ஃபெராரி காருக்கு அதிக பெட்ரோல் போட வேண்டியது வரும் பின் அதற்கு பெட்ரோல் போடுவதற்காகவே மற்றொரு காரை அவன் திருட வேண்டியது இருக்கும் என்பதால் தனது பட்ஜெட்டை மிச்சப்படுத்த டியாகோ காரை திருடன் திருடி சென்றதாக இன்டர்நெட்டில் கலாய் ஸ்டேட்டஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Friday, May 4, 2018, 18:59 [IST]
English summary
Car thief abandons Ferrari, steals Tata Tiago instead. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+