நாயை காருக்குள் விட்டுச் சென்றால் இதுதான் நடக்கும்: நகைச்சுவை கலந்த வீடியோ
நாயை காருக்குள் விட்டுச் செல்லக் கூடாது என்பதை சித்தரிக்கும் அனிமேஷன் வீடியோவை லண்டனை சேர்ந்த பேர்டுபாக்ஸ் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ நாய் உள்ளிட்ட பிராணிகளை காருக்குள் விட்டுச் செல்லக் கூடாது என்பதை மிக எளிதாக சித்தரிக்கிறது.
மேலும், காருக்குள் இருக்கும் பிராணிகள் பிறரால் துன்புறத்தலுக்கு ஆளாவதையும், தவிர்க்க வேண்டியதையும் காட்டுகிறது. இந்த வீடியோவை ஹெட்போனுடன் பாருங்கள். இந்த வீடியோவை பார்த்து ரசிப்பதோடு, பிராணிகளை காருக்குள் வைத்து பூட்டிச் செல்லும்போது அவை படும் அவஸ்தைகளையும் உணர வைக்கிறது.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/iTWuZav-elY" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








