ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையாக டிஃபென்டரை மாற்றிய கரிஸ்மா!

நம்மூரில் டிசி டிசைன்ஸ் போன்று இங்கிலாந்தில் பிரபலமான கஸ்டமைஸ் நிறுவனம் கரிஸ்மா. சமீபத்தில் அந்த நிறுவனத்தை வாடிக்கையாளர் ஒருவர் அணுகியுள்ளார். தனது லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் இன்டிரியரை ரோல்ஸ்ராய்ஸ் அல்லது பென்ட்லீயின் இன்டிரியரின் தரத்திற்கும், சொகுசுக்கும் இணையாக மாற்றித் தர வேண்டியுள்ளார்.

ஒரு ஆஃப்ரோடு எஸ்யூவியை முழுமையான சொகுசு காராக மாற்ற வேண்டும் என்பது அவரது எண்ணமும், விருப்பமும். அதனை நிறைவேற்றும் விதத்தில் டிஃபென்டரின் இன்டிரியரை படு அசத்தலாக கஸ்டமைஸ் செய்துள்ளது கரிஸ்மா. ஆனால், வெளிப்புறத்தை தொடவில்லை. லேண்ட்ரோவர் நிறுவனத்தையே வியக்க வைக்கும் அளவுக்கு மிகவும் கவர்ச்சியாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் டிஃபென்டரை மாற்றிக் காட்டி சபாஷ் வாங்கியுள்ளது கரிஸ்மா. ஸ்லைடரில் கூடுதல் விபரங்களையும், படங்களையும் காணலாம்.

தாராள இடவசதி

தாராள இடவசதி

பின்புற பூட்ரூம் வரை இடத்தை எடுத்துக் கொண்டு சாய்மான சொகுசு இருக்கைகளை பொருத்தப்பட்டுள்ளது. இதனால், மிக தாராளமான இடவசதி கொண்டதாக மாறியுள்ளது.

மர வேலைப்பாடு

மர வேலைப்பாடு

பின்புற இருக்கையின் நடுவில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய கன் கேபினட்டுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளதை காணலாம்.

கம்ப்யூட்டர் வசதி

கம்ப்யூட்டர் வசதி

முன் இருக்கையின் பின்புறம் கம்ப்யூட்டர் திரைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கம்ப்யூட்டர் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஓஸ் எக்ஸ் ஆகிய இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும்.

அப்ஹோல்ஸ்டரி

அப்ஹோல்ஸ்டரி

இதன் அப்ஹோல்ஸ்டரியும், விளக்குகளும் மிகவும் ரம்மியமான இன்டிரியர் தோற்றத்தை அளிக்கின்றன. உட்புறத்தில் கூலர் பாக்ஸ் மற்றும் கீபோர்டு டிரே ஆகியவையும் உள்ளன.

லேண்ட்ரோவர் டிஃபென்டர்
லேண்ட்ரோவர் டிஃபென்டர்
லேண்ட்ரோவர் டிஃபென்டர்

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2013, 13:17 [IST]
English summary
What do you do when you prefer a quality off road vehicle, without compromising on luxury and comfort. That is not an easy question to answer, unless you know about UK based automobile tuning house, Carisma Auto. Recently, Carisma was approached by a customer with the exact same request and the answer was to give the person's Land Rover Defender's interior a makeover that would rival a Bentley or Rolls Royce.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+