கார்ட்டூனை அடிப்படையாகக் கொண்டு உருவான நிஜ கார்கள்!

சுவாரஸ்யம், வித்தியாசம், சிந்தனைக்கு விருந்தளிக்கும் கார்ட்டூன் படங்கள் குழந்தைகளை மட்டுமின்றி, பெரியவர்களையும் எளிதாக கவர்ந்து விடும்.

அந்த வகையில், வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற கார்ட்டூன் படங்களை அடிப்படையாகக் கொண்டு கார்களை பலர் வடிவமைத்துள்ளனர். இந்த தொகுப்பில் முதலில் கார்ட்டூனாக வெளிவந்த காரையும், அடுத்து அந்த கார்ட்டூன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நிஜக் காரையும் காணலாம்.

பேட்மொபைல்ஸ்

பேட்மொபைல்ஸ்

பிரபல பேட்மொபைல்ஸ் சீரியலை பிரபலப்படுத்துவதற்காக பல கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், படத்தில் காணும் காரும் ஒன்று. இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நிஜக் காரை அடுத்தப் படத்தில் காணலாம்.

பேட்மொபைல்ஸ் கார்

பேட்மொபைல்ஸ் கார்

டொனால்டு டக்

டொனால்டு டக்

டொனால்டு டக் காமிக் தொடரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார அடுத்த படத்தில் காணலாம்.

டொனால்டு டக் கார்

டொனால்டு டக் கார்

 கோஸ்ட்பஸ்ட்டர்ஸ்

கோஸ்ட்பஸ்ட்டர்ஸ்

1984ல் கோஸ்ட்பஸ்டர்ஸ் படத்திற்காக வெளியிடப்பட்ட கார்ட்டூனை அடிப்படையாகக் கொண்டு 1959 கேடில்லாக் மீட்டியோர் ஆம்புலன்ஸ் லிமோ கார் மாற்றப்பட்டிருக்கிறது.

கோஸ்ட்பஸ்ட்டர்ஸ் கார்

கோஸ்ட்பஸ்ட்டர்ஸ் கார்

டிஸ்னி மெக்குயின்

டிஸ்னி மெக்குயின்

டிஸ்னியின் மெக்குயின் கார்கள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. விளக்கொளி மின்னும் இந்த கார்ட்டூன் காரின் நிஜ காரை அடுத்த படத்தில் காணலாம்.

Cartoon Cars
மேக் 5

மேக் 5

ஸ்பீடு ரேஸர் கார்ட்டூன் சீரியலில் வரும் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மேக் 5 கார். பிரபல கஸ்டம் கார் வடிவமைப்பாளர் மார்க் டவுல் உருவாக்கியது.

மேக் 5

மேக் 5

 மெட்டர் கார்

மெட்டர் கார்

பிக்ஸர் தயாரித்த கார்ட்டூன் படங்களில் வரும் கார்களை அடிப்படையாகக்கொண்டு பல கார்கள் வடிவமைக்கப்பட்டன. அதில், ஒன்றை காணலாம்.

 மெட்டர் கார்

மெட்டர் கார்

ஆப்டிமஸ் பிரைம்

ஆப்டிமஸ் பிரைம்

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் கார்ட்டூன் சினிமாவில் வரும் டிரக்கை அடிப்படையாகக் கொண்ட நிஜ டிரக் அடுத்த ஸ்லைடில்...

ஆப்டிமஸ் பிரைம்

ஆப்டிமஸ் பிரைம்

மிஸ்டரி மிஷின்

மிஸ்டரி மிஷின்

ஸ்கூபி மிஸ்ட்டரி மிஷினை அடிப்படையாகக் கொண்டு 2002ல் லூ மற்றும் ஸ்டீவ் ரகூஸ் ஆகியோர் பழைய வேனில் பெயிண்ட்டிங் செய்து நிஜ வாழ்க்கை கொடுத்தனர்.

மிஸ்டரி மிஷன்

மிஸ்டரி மிஷன்

டர்ட்டில் வேன்

டர்ட்டில் வேன்

குழந்தைகளை கவர்வதற்காக வெளியிடப்பட்ட ஆமை வேன் கார்ட்டூன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வேன்.

டர்ட்டில் வேன்

டர்ட்டில் வேன்

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2013, 12:58 [IST]
English summary
Ever wondered about those cars, which you have seen in comics and cartoons. Check out some amazing and funny cars inspired by cartoons in pictures.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+