இளஞ்சிவப்பு கார்கள் மீது காதலில் விழுந்த நாயகிகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் கார் பிடிக்கும். ஆனால், சில நட்சத்திரங்கள் இளஞ்சிவப்பு நிற கார்களை விரும்பி வாங்கி வைத்துள்ளனர். தற்போது இந்த இளஞ்சிவப்பு கார் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

பிறரிடமிருந்து வித்தியாசம் காட்டுவதற்காகவோ, ராசியான அல்லது பிடித்த கலர் என்பதற்காகவே அவர்கள் இளஞ்சிவப்பு கார்களை ஆர்டர் செய்து பெற்றுள்ளனர். அந்த நட்சத்திரங்களின் கார்களை ஸ்லைடரில் காணலாம்.

கேட்டி பிரைஸ் ரேஞ்ச்ரோவர்

கேட்டி பிரைஸ் ரேஞ்ச்ரோவர்

இங்கிலாந்தின் படு கவர்ச்சியான மாடல் என்று பெயர் பெற்ற கேட்டி பிரைஸ் இளஞ்சிவப்பு நிற கார்களையே அதிகம் பயன்படுத்துகிறார். அதில், அதிகம் பயன்படுத்துவது இளஞ்சிவிப்பு நிற ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிதான்.

 நிக்கி மினாஜ்

நிக்கி மினாஜ்

அமெரிக்காவின் பிரபல பாடகியும், பார்பி கேர்ள் என்று வர்ணிக்கப்படும் நிக்கி மினாஜ் இளஞ்சிவப்பு நிற பென்ட்லீ கார் வைத்திருக்கிறார். விழாக்களுக்கும், தனது பாய் பிரண்ட்டுடன் டிரிப் செல்வதற்கும் இந்த காரையே அவர் பயன்படுத்துகிறார்.

பாரிஸ் ஹில்டன்

பாரிஸ் ஹில்டன்

இளஞ்சிவப்பு நிற கார் கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான்.

பாரிஸ் ஹில்டன் பென்ட்லீ கார்

பாரிஸ் ஹில்டன் பென்ட்லீ கார்

நடிகை, சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட அமெரிக்க பிரபலமான பாரிஸ் ஹில்டனிடமும் இளஞ்சிவப்பு நிற பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் இருக்கிறது. இவரிடம் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கன்வெல்டிபிள் காரும் உள்ளது.

டெய்லர் ஸ்விப்ட்

டெய்லர் ஸ்விப்ட்

பிரபல அமெரிக்க பாடகியும், பாடலாசிரியருமான டெய்லர் ஸ்விப்ட், இளஞ்சிவப்பு நிற செவர்லே சில்வர்டோ கார் வைத்திருக்கிறார்.

மரியா கேரி

மரியா கேரி

பிரபல அமெரிக்க பாடகியும், நடிகையுமான மரியா கேரி இளஞ்சிவப்பு நிற போர்ஷே கேயென் எஸ்யூவி வைத்திருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2013, 12:52 [IST]
English summary
Paris Hilton may have been one of the first stars to have a bright pink car, but these days it isn’t that uncommon – here are 5 celebs who all have pink vehicles!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+