அமெரிக்கவிற்கு நெருக்கடி கொடுக்க ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

அமெரிக்கவிற்கு நெருக்கடி கொடுக்க ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

By Azhagar

Recommended Video

Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

மற்ற நாட்டிற்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணிக்க கே.ஜே- 600 என்ற பெயரில் ரேடாருடன் கூடிய புதிய உளவு விமானத்தை தயாரித்துள்ளது சீனா.

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

சமீபத்தில் 50 ஆயிரம் டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்கப்பலை சீன அரசு கடலில் இறக்கியது.

அதை தொடர்ந்து வான்வழி போக்குவரத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்த தற்போது அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

தனது ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது எதிரிநாட்டு விமானங்களை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பம் பெற்ற உளவு விமானங்களை தயாரித்துள்ளது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

அதன்படி ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த விமானத்தின் மூலம், சீனாவினுள் அத்துமீறி நுழையும் மற்ற நாட்டு விமானங்களை எளிதில் கண்டுபிடித்த விட முடியும்.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

கே.ஜே- 600 என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த உளவு விமானங்களை விரைவிலேயே சீன அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

எப்போதும் அமெரிக்க 8 அடி பாய்ந்தால், சீனா அடுத்து 16 அடி பாய தயாராக இருக்கும். அது போன்ற ஒரு காரணத்திற்காகத்தான் சீன இந்த உளவு விமானங்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

அதாவது சமீபத்தில் எஃப்035 என்ற நவீன போர் விமானங்களை அமெரிக்க அரசு தனது நட்பு நாடான ஜப்பானுக்கு வழங்கியது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

இந்த ரக விமானங்களால் ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் வரலாம் என சீன கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

அதைப்போக்கவே தற்போது எஸ்.கே- 600 ரக ரேடார் பொருத்தப்பட்ட உளவு விமானங்களை சீனா தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரத்தால் இயங்கும் மிகவும் அதிநவீனமான ஸ்கேனர் கருவிகளை இந்த விமானத்தில் சீனா பொருத்தியுள்ளது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

இதைவைத்து ஜப்பானுக்குள் நுழையும் அமெரிக்காவின் எஃப்- 22எஸ், எஃப்- 35 ரக போர் விமானங்களை அந்நாடு உளவு பார்க்கும்.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

இதை உறுதிப்படுத்தி பேசிய சீனாவின் ராணுவ நிபுணரான லி ஜியி, பாதுகாப்பு காரணங்களை கருதி எல்லா நாடுகளும் செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது என்று தெரிவித்தார்.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

தென் சீனா கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனா தனக்கு அதிக அச்சுறுத்துல் உள்ளதாக கருதி வருகிறது. அங்கு தான் இந்த கே.ஜே- 600 உளவு விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!

வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்த உளவு விமானங்களை தனது ராணுவத்தில் இணைக்கவும் சீனா முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Wiki Commons

Note: Images for representative purpose only

Article Published On: Monday, January 29, 2018, 11:46 [IST]
English summary
Read in Tamil: China Develops New Surveillance Plane With RADAR System to Spot The Enemy Jets. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+